Numerology -எண்கணிதம்
Tamil Numerology
உங்கள் பிறந்த தேதி எண் கூட்டு எண்களை கொண்டு நல்ல Positive Energy ஐ தரக்கூடிய வகையில் பெயர்களை அமைத்து கொள்வதுதான் Numerology பெயரியல் ஆகும். பெயர் அமைக்க ஆங்கில எழுத்திற்கு உரிய எண்கள் தேவை இதை Chaldean Method ல் உள்ள எண்கள் அதிகமாக பயண்பாட்டில் உள்ளது. பெயர் அமைத்ததால் அதிஷ்டத்தை கொடுக்கிறதா? யோகத்தை தருகிறதா? என்ற ஆராய்ச்சி வேறு.
Chaldean Method Of Numerology
ஆங்கில எழுத்திற்கு உள்ள எண்கள் Chaldean Methodல்
AIJ Y -1
BRK. -2
CGS -3
DM. -4
ENHX-5
UVW -6
OZ. -7
EP. -8
அதிஷ்ட எண்கள் எப்படி அமைக்க வேண்டும்?
பிறந்த தேதி எண், பிறந்த தேதி எண்களின் கூட்டு எண், பெயரின் ஆங்கில எழுத்திற்குரிய எண்களின் கூட்டு எண் இதற்கு பெயர் எண் என்று பெயர். Positive Energy தரக்கூடிய பெயர் அமைக்க பிறந்த தேதி எண், கூட்டு எண் பெயர் எண் தேவை.
ஒரு சில இரட்டை எண்களே Positive Energy ஐ தரக்கூடிய எண்கள் ஆகும் அவைகளை பற்றி அடுத்த பதிவில் விளக்கமாக காணலாம்.
வாழ்க்கையில் வெற்றி பெற முயற்சி பயிற்சி அறிவுசார்ந்த அறிஞர்களின் அறிவுறை குரு ஆசான் மகான் ஞானிகளின் ஆசி இருந்தால் வெற்றி நிச்சயம்.
நட்சத்திரப்பெயர்களுக்குரிய முதல் எழுத்துகள்.
நட்சத்திர நாம எழுத்துகள்
அசுவனி- சு சே சோ ல செ சை
பரணி- லி லு லே லோ சொ சௌ
கிருத்திகை- அ இ உ எ ஆ ஈ
ரோகினி -ஒ வ வி வு வா வீ
மிருகசீரீடம்- வே வோ கா கி வை வொ
திருவாதிரை- கு க ஞ ச கூ கா
புனர்பூசம்- கே கோ கெ கை
பூசம்- ட கொ கௌ
ஆயில்யம்- டி டூ டே டோ மெ மை
மகம்- ம மி மு மெ மா மீ மு
பூரம்- மோ ட டி டூ மொ மௌ
உத்திரம்- டே டோ ப பி பா பி
ஹஸ்தம் -பூ ந ட பூ மே
சித்திரை- பே ஓ ர ரி பை பௌ
சுவாதி- ரூ ரே ரோ த தா
விசாகம்- தி து தே தோ தூ தை
அனுசம் - ந நி நு நே நா நீ நூ
கேட்டை- நோ ய இ பூ நே நை
மூலம்- யே யோ ப பி பு யூ
பூராடம்- பூ தா ப டா ஊ எ ஏ
உத்திராடம்- பே போ ஓ ஒ ஔ
திருவோணம்- கா க கா கி கீ
அவிட்டம்- க கீ கு கூ ஞ ஞா கே
சதயம்- கோ தோ தௌ
பூரட்டாதி- தா தீ நோ நௌ
உத்திரட்டாதி- து ஞ ச யா ஞ
ரேவதி- தே தோ ச சி சா சீ
சாய் சக்கரவர்த்தி கலியபெருமாள்✍
ஜோதிட பதில்
0 Comments