Ticker

6/recent/ticker-posts

ஜோதிட விதிகள்

சனி செவ்வாய் சனி கேது சேர்க்கை உள்ளவர்கள் சிரம்ப்படுவார்கள

கோட்சார நிகழ்வுகள், கிரக ஏற்படும் பலன்கள்

தனுசு சனி கேது அதி சாரம் பெற்ற குரு

மிதுன ராகு சந்திரன் 

கும்ப சூரியன் -கும்பம் ரகசியம், சூரியன்- வெளிச்சம் 

சுக்கிரன் ராகு 

புதன் ராகு

புதன் செவ்வாய் சர்ச்சைகள் பிரச்சனைகள்

கும்பம் விருச்சிகம் பல ரகிசியங்கள் நிறைந்த வீடு

ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் அல்லது தெரியாமலே காணமல் போன பொருட்கள் நகைகள் பொன் ஆபரனங்கள் கற்கள் பணங்கள் அம்பளத்திற்கு வரும் ஏதேனும் ஒரு வழியில் வெளியே வரும்.- கும்பம் சூரியன்

பிரபல எழுத்தாளர், அறிஞர்கள் ஆராய்ச்சியாளர்கள் விஞ்ஞானிகள் , பத்திரிக்கையாளர் பிரபல பேச்சாளர்கள் பெரிய பிரச்சனைக்கு உள்ளாவர்கள், அவர்களின் வாழ்க்கை முடிவுக்கு வரும. (புதன் ராகு)

கலைத்துறையில் புகழ் பெற்றவர் வாழ்க்கை முடிவை நோக்கிய பயணம். அனைத்து தவறான ரகசியங்களும் வெளிச்சத்த்திறகு வரும். ( சுக்கிரன் ராகு)

நன்மை செய்யும் நட்சத்திர்கள் எவை?

புனர்பூசம், பூரம், ஸ்வாதி, உத்திரட்டாதி இந்த  நான்கு நட்சத்திரங்களும் எந்த கிழமையோடு சேர்ந்து வந்தாலும் மரண யோகமோ, பிரபலாரிஷ்ட யோகமோ உண்டாவதில்லை. அமிர்த யோகமும் , சித்த யோகமும் மட்டும் உண்டாகும். இதனால் இந்த  நான்கு நட்சத்தரங்களும் நன்மை மட்டுமே செய்யும்.

காதல் திருமணம், கலப்பு திருமணம், தாமத திருமணம், களஸ்திரதோசம், மாங்கல்ய தோஷத்திர்கான ஜோதிட விதி என்ன?

7ல் சனி செவ்வாய், ராகு கேது போன்ற பாப கிரகங்கள் இருந்தால் காதல் திருமணம், கலப்பு திருமணம், தாமத திருமணம், களஸ்திரதோசம், மாங்கல்ய தோஷம் என்பது ஜோதிட விதி ஆனால் 7 - ல் இருக்கும் கிரகம் ராசிநாதனாக இருந்தாலும் லக்கனாதிபதியாக இருந்தாலும் மேற்படி தோஷம் அடிபட்டுவிடும் அத்துடன் குரு சம்பந்தம் இருந்தாலும் தோஷமில்லை.

சிக்கல்களை தரும் கோட்சாரம் தசைகள் எவை?

முதல் சுற்று ஏழரைச்சனி நடப்பவர்கள் சிக்கல்களை சிரமங்களை ஏற்படுத்தும் இது மங்கு சனி என்று பெயர், இரண்டாம் சுற்று நடப்பவர்களுக்கு கர்மத்தை காட்டும் பொங்குசனி ஆகும், மூன்றாம் சுற்று நடப்பவர்கள் பண விரயம் ஏமாற்றம், விபத்து மரண கண்டம் அல்லது அதற்கு சமமான சங்கடங்கள் குடும்பத்தில் பரிவு முறிவு போன்ற துர்பலன்களை கொடுக்கும். இது மரணச்சனி  இதில் ஜனன ஜாதகத்தில் உங்கள் ராசி லக்கனத்திற்கேற்ப ஒவ்வாத தசை மரணதசை குருதசையோ ராகு தசையோ சனிதசையோ சந்திர தசையோ அல்லது செவ்வாய் தசையோ நடந்தால் இதில் சனி எந்த சுற்றாக இருந்தாலும் கண்டிப்பாக பாதிப்புகள் அதிமாக நடக்கும்.

பௌளர்ணமி அமாவசை காலங்களில் முடியாதவர்களுக்கு அன்னதானம் செய்யலாம். உங்கள் வசதிக்கு ஏற்ப கர்மத்தை கரைத்துக்கொள்ளுங்கள். வாழும்காலத்தில் தானம் தர்மங்களை செய்துவாருங்கள் அது உங்களை கவசம் போல இருந்து உயிர் காக்கும்.

அருகில் உள்ள அனுபவம் மிக்க ஜோதிடரை பார்த்து பலன் அறிந்து கொள்ளுங்கள்

-ஜோதிட பதில்

Post a Comment

0 Comments