சிவ சிவாய நம
சூரியன்- ஆட்சியாளர், முதல் மந்திரி, மந்திரி, சிவன், குழந்தை
சுக்கிரன்- பணம் வீடு அடுக்குமாடி பெண்கள் கலைத்துறை நகை
ராகு - மரணம், கொள்ளை, கொலை, போதை வஸ்து
செவ்வாய் -போலீஸ் வெப்பம் கற்கள் நிலம் கத்தி, விளையாட்டு
குரு- கோவில் ஜீவன், யாணை நீதிபதி
சனி - பொதுமக்கள் பழமையான, கர்மா, தொழில், சாலை
புதன் -காதலர் கவிஞர் இளையவர் கல்விக்கூடம் அலி
கேது- ஆன்மீகம், ஆன்மீக நிகழ்வுக
(செவ்வாய் ராகு) -கலவரம் வெடி விபத்து துப்பாக்கி சூடு கொலை நிலபிளவு
(சனி செவ்வாய்)- கடன் கடன் நெருக்கடி சனி செவ்வாய் ராகு கடன் நெருக்கடி விஷம் அருந்துதல், போதை பொருள் கடத்தல் தகராறு கொலை செய்தல், கேது தொடர்பு தூக்கில் தொங்குதல், கழுத்தை(புதன்) நெரித்து கொன்று தூக்கில் தொங்கவிடுதல்.
சூரியன் + ராகு / கேது கேந்திர திரிகோணங்களில் இணைவு ஏற்பட்டால் ஆட்சியாளர்களை எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நெருக்கடியில் ஓட்டுவார்கள் மரணத்திற்கு ஒப்பான கண்டங்களை அனுபவிப்பார்கள்.
(குரு சனி செவ்வாய் கேது)- தூக்கு தண்டைனை நீதிமன்ற தீர்ப்பு தருதல்
செவ்வாய் ராகு சனி - விளையாட்டு வீரர்கள் எச்சரிக்கை
பிரபல இசை அமைப்பாளர் பாடகர் ஜோதிடர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய காலம்
(சுக்கிரன் சனி செவ்வாய் ராகு) -பணம் கொள்ளை போதல் அடுக்குமாடி குடி இருப்பில் பெண்களை நடிகைகளை இளம் பொண்களை கற்பை சூறையாடல் கொளைசெய்வது. அதிகமான பெண்கள் இறப்புகள் அவமானங்கள் வியாதிகள் ஏற்படக்கூடும்
சாய் சக்கரவர்த்தி கலியபெருமாள்
*******************************************************
ராசி மண்டல நாடுகள்
கடகம் - தமிழ்நாடு
இந்தியா - மகரம்
விருச்சிகம் -ஆஸ்திரேலியா
சூரியன்- அரசியல்,அரசு, அரசியல் இயந்திரங்கள்
மிதுனம் -அமெரிக்கா
தனுசு- கோவை
கேது - கருத்து வேறுபாடுகள்
ரிசபராசி- காஞ்சிபுரம்
மேச ராசி- இங்கிலாந்து
கும்பம்- மர்மம் சேமிப்பு
கேது- வால்
காவிரி- துலாராசி
ராகு -சிறை வாசம்
***************************************************
பொதுபலன்கள்
சனி - பொதுமக்கள், கர்மா, அழுக்கு, மூத்தவர்கள்
செவ்வாய்- கல், தீ, நெருப்பு, கரடு முரடான பாறைகள் தீவுகள் நிலங்கள் ரானுவம் போலீஸ்
புதன்- வனிக வளாகம், சந்தை, காதல், இரட்டை, பச்சை, கல்வி, அறிவு, இளையவன்
கேது- தடுப்பு, தடை, ஏங்கவைத்தல், சுருக்குபோடுதல் துக்குகயிறு நூல் வருமை ஆன்மீகம் முடி, பரதேச கோலம், ஆன்டி கோலம், முடிகள் நிறைந்த உடம்பு, தாய்வழி பாட்டனார்கள், சிறிய நரம்புகள்
குரு கோவில் நீதிமன்றம் நீதிபதி
ராகு- உதடு, ஊதி தள்ளுதல், உறிஞ்சுதல், விழுங்குதல், கொலை கொள்ளை தந்தை வழிபாட்டனார்கள், குடல்.
ஒரு கிரகத்திற்கு மற்றொருகிரகம் கேந்திரம் திரிகோணங்களில் இருக்கும்போது கிரக இணைவுகள் ஏற்பட்டு அதனால் ஏற்படக்கூடிய பலன்களும் உண்டு.
அதுபோல குடும்பங்களில் ஏற்படும் பலருக்கு உண்டாகும் கேட்சாரம் மற்றும் தசா பலன்களும் நமக்கு ஏற்படக்கூடிய பலன்களை கூட்டவோ குறைக்கவோ கூடும்.
கிரக இணைவுகள் 1 5 9 கிரக பார்வைகள் 2 12 3 7 11
சனி செவ்வாய் ராகு இணைவு ஏற்பட உள்ளது இதனால் தீ விபத்து வெடிவிபத்துகள் பூகம்பம் நிலச்சரிவு கலவரங்கள் மதக்கலவரங்கள் ரானுவ தாக்குதல் ரானுவ கிடங்குகள் சேதங்கள் போலிஸ் தாக்குதல் வனிக வளாகங்களில் கலவரங்கள் ஏற்பட கூடும்.
ஏற்கனவே சனி செவ்வாய் கேந்திர இணைவு பெற்று செவ்வாய் பார்வை கேதுவிற்கு ஏற்பட்டதால் நிலப்பிளவு பூகம்பம் ஏற்பட்டுள்ளது
இதைவிட அதிகமாக செவ்வாய் ராகு இணைவு ஏற்படும்போது சேதங்கள் அதிகமாக ஏற்படும் போலிஸ் தாக்குதல் துப்பாக்கி சூடு குரு சனி புதன் இணைவு ( உயிர்சேதங்கள்) இதற்கு ராகு செவ்வாய் இணைவு ஏற்பட உள்ளது மிகுந்த கவனம் தேவை.
சிவ சிவ சிவாய நம
****************************************************
0 Comments