Ticker

6/recent/ticker-posts

காலண்டர்

தமிழ் காலண்டர்- Tamil Daily Calendar 

சிவ சிவ சிவாயநம ஓம் 
இன்றைய நாள் எல்லாருக்கும், இனிய நாளாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன்
ஓம் அகஸ்தியர் திருவடிகள் போற்றி
சூரிய உதயம் 5:54
இன்று சுபகிருது வருடம், ஆனி மாதம் 04ஆம் நாள்,
ஆங்கில தேதி  18-06-2022
கிழமை- செவ்வாய்கிழமை
நல்ல நேரம் காலை-07:30-08:30 மாலை 04:30-05:30
நட்சத்திரம் - இன்று இரவு 01:10 வரை திருவோணம் பின்பு அவிட்டம்
திதி- இன்று காலை 08:28 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி
யோகம்-  இன்று முழுவதும் வரை சித்தயோகம் பின்பு அமிர்தயோகம்
சந்திராஷ்டம்- திருவாதிரை, புனர்பூசம்
இராகுகாலம் 09:00 -10:30 AM
எமகண்டம் 01:30PM-03:00  PM
(புனர்பூசம்  நட்சத்திரத்தில் அவதரித்த சித்தர் தன்வந்தரி ஆவார், ஜீவசமாதி வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ளது.)

Next அடுத்து வாஸ்து பூஜை செய்யக்கூடிய நாள் தமிழ் மாதம் ஆடி 11 ஆம் தேதி ஆங்கில மாதம் ஜூலை ஆங்கில தேதி 27 -07-2022 நேரம் காலை 07:44 AM -08:20AM

Tamil Astrology

குண்டலினி சக்திகளை தன்னுள் கொண்டு ஜீவஜோதியான சித்தர்களின் ஜீவசாதியை சென்று வழிபடுங்கள் உங்கள் கர்ம வினைகள் தீரும்.

குருவடிசரணம் திருவடிசரணம்

Post a Comment

0 Comments