Ticker

6/recent/ticker-posts

அடிப்படை ஜோதிடம்

அடிப்படை ஜோதிட தகவல்கள் -ஜோதிட பதில்

ஆட்சி பெறும் நட்சத்திரங்கள்
உச்சம் பெறும் நட்சத்திரங்கள்
நீசம் பெறும் நட்சத்திரங்கள்
ரேவதி - புதன் நீசம்
காரிய சித்தி பெறும் நட்சத்திரம் 4 , 13, 22 வது நட்சத்திரங்கள் ஆகும்.
சந்திரனுடன் இணைவு பார்வை பெறும் கிரகங்களின் காரகத்தின் செயல்களை மனம் எண்ணங்கள் தூண்டி கொண்டே இருக்கும்.

குரு ராகு சேர்க்கை உள்ளவர்கள் எந்த ரகசியத்தையும் வெளியே சொல்லமாட்டார்கள் மனதிற்குள்ளேயே வைத்திருப்பார்கள், குரு கேது சேர்க்கை உள்ளவர்கள் ரகசியங்களை வெளிப்படுத்துவர்.

ஆண்குறி - கேது
பெண்குறி- ராகு
தொடைகளை குறிக்கும் கிரகம் - குரு,  ராசி தனுசு ஆகும்.

நம் கர்மாக்களை உள்ளடக்கிய கிரகம் சனி ஆகும்.

ஒன்பது கிரகத்தில் கேது மட்டும் பிரிவினைகளை உருவாக்கி விடும், தடைகளை உருவாக்கும். கேதுபகாவான் உறவுகளிடையே வெறுப்பு கசப்பான உணர்வகளை உருவாக்கும், குடும்பங்கள் மற்றும் உறவுகள் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் மற்றும் பூர்வ ஜென்ம புண்ணியத்தை பொருத்தே நல்ல உறவுகளோ மோசமான உறவுகளோ அமைகின்றன.

நட்பு கிரகங்கள் சேர்க்கை பெறுவது உறவுகள் நல்ல நிலைநிலையில் வாழ்ந்து வரும் பகை கிரகங்கள் இணைவு சேர்க்கை பார்வை பெற்ற ஜாதகங்கள் உறுவுகள் சதா சன்டைகளும் பிரச்சனைகளிடையே வாழந்து வருவார்கள், நிரந்தர பிரிவுகளுக்கு கேது இணைவு பெறவேண்டும்.

யாருக்கு சொத்தில் பிரச்சனைகள் ஏற்படும்?

கிரக காரகங்கள்:-

செவ்வாய்- பூமிக்காரகன்,விவசாய நிலங்கள், அசையா சொத்துகள்
புதன்- வியாபாரஸ்தலங்கள், சந்தை, காலிமனைகள், தோட்டங்கள், அசையாத சொத்துக்கள்
சுக்கிரன்- வீடுகள், அடிக்குமாடி கட்டிடங்கள், வண்டி, வாகனங்கள் 
கேது - கோர்ட், கேஸ், வம்பு, வழக்குகள், தகராறு, சன்டை

புதன், செவ்வாய், சுக்கிரனுக்கு கேதுவின் தொடர்பு இணைவு பார்வை ஏற்பட்டால் சொத்து பிரச்சனை கட்டிட பிரச்சனை, நிலம் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

குறிப்பு:-
கிரக இணைவு என்பது 1, 2, 5, 7, 9 இல் இருப்பது, ஒருவருடன் ஒருவர் சேர்ந்து இருப்பது, தன் பார்வைகளால் பார்பது, ஒருவருடைய சாரத்தில் இருப்பது. பலன்கள் என்பது நேரடித்தொடர்பு பெறும் கிரகத்திற்கு வலிமை அதிகம் பார்வை சாரம் மத்திம பலன்களை தரும்.

-ஜோதிட பதில்


Post a Comment

0 Comments