Ticker

6/recent/ticker-posts

ஜோதிடர்களிடம் அதிமாக கேட்க கூடிய கேள்விகள்?

ஜோதிடர்களிடம் அதிமாக கேட்க கூடிய கேள்விகள்?

எனக்கு எப்போது வேலை கிடைக்கும்?

நான் செய்த வேலை அல்லது தொழிலை இழந்துவிட்டேன் எப்போது எனக்கு கிடைக்கும்?

திருமணம் எப்போது நடைபெறும்?

குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும்?

சொந்த இடம் நிலம் காலி மனை வாங்குவேனா?

சொந்தமாக வீடு கட்ட முடியுமா?

இரண்டாம்தாரமாக எனக்கு மனைவி எப்போது அமையும்?

நான் பட்ட கடன் வாங்கிய கடன் எப்போது அடைப்பேன்?

எனக்கு எப்போது நோய் தீரும்

வாழ்க்கை நன்றாக செல்லும்போது எந்த எண்ணங்களும் தோன்றாது திமிராக தைரியமாக தெனாவட்டாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள் ஒன்றிற்காக ஏங்கும்போது கிடைக்கவில்லை அல்லது தடைபெறும்போது அவன் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறான் அது பெரும்பாலும் ஜோதிடர்.

திருமணம் நடைபெரும் போது எனக்கு அழகான பணக்காரியான பெண் மாப்பிள்ளை அமைந்தாலும் போதும் பொருத்தம் திருமணத்தேதி தேவை இல்லை ஏதாவது குறை ஏற்படும்போது சிந்தனை ஜோதிடரை நோக்கி செல்கிறது ஏன் குழந்தை பாக்கியம் தடைபடுகிறது ஏன் அவளுடன் நிம்மதியாக வாழ இயல வில்லை என பல குழப்பங்கள்.

தந்தை சம்பாதித்த சொத்து பரம்பரை சொத்து அப்பா அம்மாவின் மறைவிற்கு பிறகு பிள்ளைகளால் காப்பாற்றும் முடியவில்லை கடன் அல்லது சொத்தை இழக்ககூடிய சூழ்நிலை ஏற்படுகிறது.

ஒரு குடும்பத்தில் 5 நபர்கள் அண்ணன் தம்பி அக்கள் தங்கை சொத்தை பிரித்த பிறகு அவர்களால் பிரத்த சொத்தை பாதுகாக்க முடியவில்லை இழந்துவிடுகிறார்கள்.

யாரோ ஒருவருக்கு இருந்த யோகம் பிரிந்துவுடன் அவர்களை விட்டு சொத்து பறந்து இழந்து விடுகிறது. அவர்களில் ஒருவரின் யோகம் சொத்தை பாதுகாத்து வந்தது.

சொத்தை பிரிக்க நினைப்பவன் வெகுசீக்கிரத்தில் இழக்கபோகிறான் என்று அர்த்தம் அவன்பேசும் வார்த்தை போர்வாளை போன்று இருக்கும். 

மமதையில் பேசுவான் அவன் வாங்கி இருந்தால் அந்த வலி வேதனை அவனுக்கு புரியும் இழப்பவனுக்கு தேவையில்லை.  அப்படி என்னன்ன ஜாதக அமைப்புகள் சொத்தை இழப்பவனுக்கும் பிரிப்பவனுக்கும் இருக்கும் என்பதை விரிவாகபார்ப்போம்.

இழப்புகள்

சந்திரன் கர்மா சனி 

ராகு செவ்வாய் பிரிப்பது கலகம் வழக்கு கேது இதில் 

தசைகள் சந்திரன் குரு சுக்கிரன் ராகு மிக முக்கிய சூத்திரதாரிகள்

சாய் சக்கரவர்த்தி கலியபெருமாள்

Post a Comment

0 Comments