Ticker

6/recent/ticker-posts

ராகு தசை பலன்கள் -தொடர்

ராகு தசை பலன்கள் -Ragu Dhasai Palngal

Tamil Astrology - ஜோதிட பதில்

உங்களுக்கு தசை ஒவ்வாமல் போகிவிட்டால் அவ்வளவுதான் குளவி தன் கூண்டில் புழுவை துடிக்க துடிக்க கொட்டி மூடி விடுவது போல ஒரு கொடுமை ஐயா
சமைத்த சாப்பாட்டை (Food) அமர்ந்து சூடாக சாப்பிட விடாது பிரச்சனை தகராறு பேச்சு சீறி பாயும்.

ராகு தசை காலங்களின் என்ன செய்யும்?  What happens during Ragu Dhasa?

ராகு-பெரிய குடல், ராகு -பெரியதுராகு பெரிய கடனை (Loan) ஈசியாக வாங்க சொல்லும், பெரிய தொழிலை ஈசியாக விரிவு படுத்திவிடும், ஆனால் அந்த தசை ஒவ்வாத என்று செயல்படும் விதத்தில் மூலை நரம்பை பாதித்து வாத நோயை உண்டு செய்யும், பெரியகடனை உருவாக்கி விடும், சில சமயம் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு உருவாக்கி மணமுறிவுக்கு(Divorce) சாதகமாக்கிவிடும். எதிர்பாரத விபத்துகளை உருவாக்கி ஜாதகத்தில் உள்ள கர்ம வினைக்கேற்ப இழப்புகளை(Loss) கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ ஏற்படுத்தி காட்டும். கால்களை முறிக்கும், வாகனத்தை பெரிய அளவில் சேதப்படுத்தி பயம் முடுத்தும். இதை செவ்வாய் தசை ராகு புத்திகாலத்தில் ஒத்திகை படுத்திகாட்டும்.

ராகு தன்னிச்சையாக செயல்படும் போது எந்த வித தோந்தரவுகளையும் செய்யாது ஆனால் அதற்கு ஒவ்வாத கிரகங்கள் (Planet) வந்தால் போதும் பிரச்சனைகள் வெடித்து சிதரும் மூலை நரம்பை (Brain Vein) பாதிக்கும் மது மாதுவை தேடிச்செல்லும், சிலரை சமூகத்தை கேவலபடுத்தும் வகையில் மாற்றான் மனைவி தொடர்பை தூண்டும். மருத்துவத்திற்கு கட்டுபடாதா நோயை உருவாக்கி வேடிக்கை பார்க்கும் தற்கொலை எண்ணத்தை தூண்டும் சிலர் விஷம் அருந்தி குடலை இழக்கும் அவலம் ஏற்படும் சிலர் உயிரை பரித்துவிடும், கூடவே குருவை வைத்துகொள்ளும். (ஜோதிட பதில்)

ராகு யார் யாரை பாதுகாப்பார்? அடுத்த பதிவில் (Next Post)

ஏதாவது ஒருதிசையில் ஒரு ராகு புத்தி நடந்தாலே பதற்றமடையச்செய்யும் நடுங்க செய்யும்.
வரும் பதிவுகளில் உதாரண (Example) ஜாதகத்துடன் (Horoscope) எந்த கிரக இணைவுகள் எந்த விதமான வேதனைகளை உறுதி செய்யும் என்பதை பார்க்கலாம்.
என்பதிவுகள் பிடிக்கவில்லை என்றால் கடந்து சென்று விடுங்கள் இழப்பு எனக்கு அல்ல உங்களுக்குத்தான். தேவை இல்லாமல் சீன்டி பார்க்கவேண்டாம் இதனால்தான் நான் பதிவுகள் (Post) பதிவிடுவதை நிருத்தி இருந்தேன்.

ராகு கொத்துவதற்கு முன்னாலேயே முடிவெடுத்து (Decision) விடுங்கள் அது கொத்தி விட்டால் விரட்டி சின்னபின்னாமாக்கிவிடும், அது கலைத்ததை அது போகும்வரை விஷம் உடலில் இருந்து கொண்டே இருக்கும், கூண்டோடு கலைத்துவிடும் கோரம் கொடுராமாக இருந்தால் கட்டிய தாலியை தூக்கி எரிந்து விட்டு சென்றுவிடும்.

ராகு தசை பலன்கள் -அனுபவ பதிவு

ராகு தசை பற்றி ஒவ்வொரு நபராக பதில் கூறி வருகிறேன் தயவு செய்து என்னை தொந்தரவு செய்யவேண்டாம் தசை நடந்து கொண்டு இருந்தால் என்னால் ஒன்றும் செய்ய இயலாது அதிலிருந்து எப்படி தப்பிப்பது ஏதாவது மாற்று வழி உண்டா என்பதை அறிய உங்கள் குடும்ப நபர்களின் ஜாதகத்தை பார்த்து ஆராய்ந்து தான்  கூற வேண்டும்.

சிலருக்கு  ராகு தசை நன்றாக இருக்கு பலருக்கு ஒவ்வாத தசையாக மாறி வேலை இழப்பு, அவமான,ம் குடும்ப பிரிவு வருமான தடை குடல் பிரச்சனை மூலை நரம்பில் பிரச்சனை குடும்பத்தை விட்டு பிரிந்து  தலைமறைவாகுதல், தற்கொலை முயற்சி  மரணம் ஆக்சிடன்ட் கால் முறிவ, சிலருக்கு கால் இழப்ப, சிலருக்கு கேன்சர்,  பெராலிசிஸ் அட்டாக் பிரசவ நேரத்தில் வாழ்வா சாவா போராட்டம் அதிமான உதிர போக்கு, குழுந்தை பிறக்கும்போதே இதயத்தில் ஓட்டை, சில தூங்க முடியாத வியாதி வந்து காலை இழத்தல், மூத்த வயது பெண் தொடர்பு தகாத உறவு தவறான போராட்டங்கள் என கர்ம வினைக்கேற்ப ஜாதக அமைப்பிற்கு கேற்ப சிக்கலை உண்டு பன்னும்.

ராகுதசை பாதகமாக இருந்தால் பெரியகுடல் புட் பாய்சன் பெரிய ஆசையைகாட்டி பெருங்கடன்காராக்கி விடும் பிறர்மனை விரும்ப வைக்கும் கல்லக்காதல் ஆகி விஷம் அருந்த வைக்கும் தீ விபத்தை ஏற்படுத்தும் சீற வைக்கும் உறவு நட்பை பிரித்துடும் பெண்கள் விசயத்தில் அவமானபடுத்தி பஞ்சாயத்து செய்யும் ஜோதிடம் கற்க வைக்கும் பெரிய விபத்தை கொடுத்து காலை  முறிக்கும் இதில் ஏழரை அட்டம்ம் அர்தாஷ்டம் அட்டமம் சங்கமம் கண்டிப்பாக நிகழ்த்திகாட்டும் தவிற்க முடியுமா? அடுத்த பதிவில்.

தசா பலன்கள் -அனுபவ பதிவு Tamil Astrology 

சந்திர தசை செவ்வய் தசை சூரியதசை சனி தசை சுக்கிர தசை குரு தசை புதன் தசை கேது ராகு தசை என ஒன்பது தசைகளும் சில சமயம் நல்லதசைகளாக வேலை செய்யும் சில சமயம் கேடு தசைகளாகவும் வேலை செய்யும் அவர் அவர் கர்ம வினை பொருத்தே 
என்னால் பிரச்சனைகளை கண்டு பிடித்து மட்டுமே கொடுக்க முடியும் உங்கள் பூர்வ ஜென்ம புண்ணியத்தை பொருத்தே வினைகளின் வேகம் வலி வேதனை அமையும் அது தீரும் காலம் உங்கள் சரனாகதி மற்றும் பூர்வ ஜென்ம புண்ணியத்தை பொருத்தும் நீங்கள் சேரத்துவைத்த புண்ணியத்தை பொருத்து மாறுபடும்.

உங்கள் அவசரத்திற்கு என்னால் உதவி செய்ய இயலாது ஏன் என்றால் பல ஜாதகங்கள் தவறாக இருக்கிறது அதை முதலில் திருத்தவேண்டும் அதன்பிறகு யாரால் தொந்தரவு எவ்வளவு வருடம் இருக்கிறது என்று பார்க்கவேண்டும் தசா சந்தி இருக்கிறதா ஒவ்வாத தசை நடக்கிறதா என்று பார்க்கவேண்டும்.
உங்கள் ஒருவர் ஜாதகத்தை வைத்து என்னால் கண்டுபிடிக்க இயலாது 1 5 9 7 தொடர்பு உடைய ஜாதகங்கள் வேண்டும்.

ஜோதிடர் என்பவர்கள் கர்ம வினை ஆலோசகர் மட்டுமே
சக்கரவர்த்தி கலியபெருமாள்

Post a Comment

0 Comments