ராகு தசா பலன்கள் அனுபவபதிவு -ஜோதிட பதில்
Tamil Astrology
வணக்கம் நண்பர்களே! -ஜோதிட பதில்
இளமையில் வறுமை மிக கொடுமை மிக கொடுமையானது வறுமையில் பசி பரிகாரம் இங்கே இருந்தே தொடங்கலாம். நீ ஆதியில் கூறிய எதையும் ஒதுக்கிவிட்டு படம் காட்ட முடியாது. எல்லாவற்றையும் சொல்லிவிட்டு சென்று விட்டார்கள் திரிகோணம் 1 5 9 கோந்திரம் 1 4 7 10 மறைவிடம் 3 6 8 12 இதன் பயன் பலன் பலம் என்ன? லாபத்தை 11 பார்த்தால் மட்டும் போதுமா?
நான் அனைத்து பதிவிலும் சில விவரங்களை அடுத்த பதிவுகளில் பார்க்கலாம் என்று எழுதி இருப்பேன். விரைவில் பதில்கள் கிடைக்கும் ஆனால் ஒரு பதிவில் எழுதி இருப்பேன் யார் பொய் சொல்வார்? யார் திருடன்? என்பதை அடுத்த பதிவில் காணலாம் என்று! ஒருவர் அடிக்கடி என்பதிவில் இதற்கும் மட்டும் பதில் தருவார் அடுத்த பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன் என்று! உண்மையில் திருடன் யார் பொய் பேசுபவர் யார் என்று எழுதினால் உடனே உங்கள் ஜாதகத்தை எடுத்து பார்த்து இது நமக்குதானா அந்த அமைப்பு இருக்கிறதே நாம் அப்படி கிடையாதே என்று வாக்குவாதங்கள் மாறும்.
ஒன்று நாம் ஒத்துக்கொள்ளாதவரை உண்மை தெரியபோவதில்லை, லக்கனம் உயிர் இருக்கும் வரை குடும்பஸ்தானம் இரண்டாம் இடம் தனம் வாக்கு குடும்பம் (Family) பாதிக்கபட்டால் அவன் எல்லாவற்றிர்க்கும் பொய் பேசிதான் ஆகவேண்டும்.
தனம் நல்லவழியா கெட்டவழியா குடும்பம் எப்படி ஆரம்ப கல்வி (Education) தடையா உண்டா? எப்படி குறுக்குவழியா 🐍 எப்போதும் எவனை போடலாம் எங்கே இருந்தாலும் ஆட்டையை போட்டுவிடுவது 75% அங்கே நேர்மை இருக்காது.
பொய்யை உண்மையாக்குவான் உன்னதை என்னது என்பான் 🌑இதை சாரந்துதான் அவன் தொழில் அப்படி பேச வில்லை என்றால் அவன் தொழில் செய்ய இயலாது, நேர்மை நேர்மை என்று நடிப்பான் உண்மையில் நேர்மை இருக்காது அவன் சேர்த்த சொத்து ஒன்று ஏமாற்றி நேர்மையற்று குறுக்கு வழியிலோ வஞ்சித்தோ பெற்றதாக இருக்கும். பொய்யுக்கு உண்மை வேஷம் போட்டு இருப்பான்.
ஜீவன் வக்கரம் பெற்றால் எண்ணங்கள் இயல்புக்கு மாறாக இருக்கும். சில நட்பு நமக்கு உண்ணதம் அளிக்கும் சில நட்பு நம்மை🐍 ஸ்டரா போட்டு உறிஞ்சு விடும்.
பட்டினத்தார் திருவடிகள் போற்றி
என் செயலாவது யாதொன்றும் இல்லை, இனித் தெய்வமே உன்செயலே என்று உணரப் பெற்றேன், இந்த ஊன் எடுத்த பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லைப், பிறப்பதற்கு முன் செய்த தீவினையோ இங்ஙன் வந்து மூண்டதுவே.
0 Comments