Ticker

6/recent/ticker-posts

ஜோதிட கேள்விகள் -பகுதி 1

ஜோதிட கேள்வி -பதில்கள்

இந்த பதிவில் ஜோதிடத்தில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான கேள்விகளுக்கும் பதில் பதிவிடப்படும் பதில்களை Hyperlinks மூலமாக நீங்கள் தெரிந்த கொள்ள இயலும்.

1) ஜோதிடம் என்றால் என்ன?
2) திருமணம் எப்போது நடைபெறும்?
3) திருமண முறிவு ஏன் ஏற்படுகிறது?
4) பணம் / செல்வம் வரும் காலம் எப்போது?
5) காலதாமத திருமணம் யாருக்கு ஏற்படும்?
6) கடன் வரும் காலம் எப்போது?
7) மானிட பிறப்பு ஏன் ஏற்படுகிறது?
8) குழந்தை பிறப்பு தாமதம் ஆகும் ஜாதக அமைப்பு?
9) வீடு கட்டும் யோக காலம் எப்போது அமையும்?
10) யாருக்கு மனைவியால் யோகம்?
11) இருதார யோகம் யாருக்கு அமையும்?
12) சந்திர தசை நடக்கும்போது யார் யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
13) யாருக்கு ராகு தசை பாதகத்தை / அழிவை/ உயிர் சேத்த்தை/ பொருட்சேத்த்தை உண்டு செய்யும்? 
14) குரு தசை யாருக்கு யோகம் செய்யாது?
15) சுக்கிர தசை யாருக்கு யோகம் செய்யாது?
16) எந்த ஜாதக அமைப்பு ஜாதகம் பொய் சொல்லும்?
17) கல்வி தடைபடும் ஜாதக அமைப்பு எது?
18) யாருக்கு பல் சொத்தை/ தொந்தரவு ஏற்படும்?
19) எலும்பு முறிவு யாருக்கு எப்போது ஏற்படும்?
20) யார் மனைவியை மதிக்காதவன்?
21) யாருக்கு அன்னிய இனம் அல்லது வேற்று இனத்தில் திருமணம் நடக்கும்?
22) கணவன் மனைவி ஒற்றுமையாக வாழக்கூடிய ஜாதக அமைப்பு என்ன?
23) கணவன் மனைவி அன்யோன்யமாக இருக்க கூடிய ஜாதக அமைப்பு எது?
23) சனி செவ்வாய்  சேர்க்கை உள்ள ஜாதகருக்கு என்னன்ன? பிரச்சனைகள் ஏற்படும்?
24) ஒரு ஜாதகருக்கு திருமணம் நடக்குமா? நடக்காதா என்பதை எப்படி ஜோதிடம் மூலம் அறியலாம்?
25) யார் கணவனை மதிக்கமாட்டார்கள்?
26) இசைஅமைப்பாளர் ஜாதகம் எப்படி இருக்க வேண்டும்?
27) யார் எந்த தொழிலை செய்வார்கள் தொழில் ரகசியம்?
28) யாருக்கு கண்கள் பெரிதாக இருக்கும் முட்டைக்கண்?
29) யாருக்கு சொந்த தொழில் அமையும்?
30) தொழில் நிர்ணயம் செய்வது எப்படி?
31) எந்த ஜாதக அமைப்பு உள்ளவர்கள் கடன் வாங்க கூடாது?
32) நீச தசை யாருக்கு கெடுதல் செய்யும்?
33) ஒருவருடைய ஜாதகத்தில் பாவங்களை குறிக்கும் கிரகங்கள் எவை?
34) ஒருவருடைய ஜாதகத்தில் புண்ணியங்களை குறிக்கும் கிரகங்கள் எவை?
35) பரிவர்த்தனை யோகம் என்றால் என்ன?
36) யாருக்கு காம உணர்ச்சி அதிகம் ஏற்படும்?
37) ஜாதகத்தில் எந்த கிரகம் பலன்களை யோகங்களை தடை செய்யக்கூடியது?
38) சிவபெருமான் நட்சத்திரம் என்ன?
39) மதுரை மீனாட்சி அம்மன் நட்சத்திரம் எது?
40) எத்தகைய ஜாதக அமைப்பு மனைவியுடன் ஒத்து போக மாட்டான்?
41) தாய் தந்தைக்கு கருத்து வேறுபாடுகளை தரக்கூடிய ஜாதக அமைப்பு எவ்வாறு இருக்கும்?
42) எத்தகைய ஜாதக அமைப்பு சகோதர்ர்களுக்கு இடையே ஒற்றுமை இருக்காது?
43) மனைவியால் யோகம் யாருக்கு?
44) யாருக்கு உதடு பெரிதாக இருக்கும்?
45) யாருக்கு கழுத்து வலி/தோள்பட்டை வலி உண்டாகும்?
46)) யாருக்கு அரசியல்/ அரசாங்க தொடர்பு ஏற்படும்?
47) ஆண்கள் ஜாதகத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு உள்ள ஜாதகம் அமைப்பு எது?
48) பெண்கள் ஜாதகத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு உள்ள ஜாதகம் அமைப்பு எது?
49) ஆண்கள் ஜாதகத்தில் எந்த அமைப்பு உள்ள ஜாதகம் மனைவி கள்ளக்காதலனுடன் ஓடி போவாள்?

மேற்கன்ட அனைத்து கேள்விகளுக்கு விரைவில் பதில் பதிவிடபடும்.

ஜோதிடம் என்பது உன் விதியை மாற்றும் அற்புத கலை அல்ல, வாழ்க்கையில் சிக்கி தவிக்கும்போது அனுபவம் நிறைந்த ஆசான்களால் திக்கற்று நிற்கும் உனக்கு காட்டும் ஒரு வழிகாட்டிதான், அது ஒரு கைகாட்டி போல, ஜோதிடம் மூலம் 60%முதல் 75% பலன்களை பெறலாம் தவிற 100 % பலன்களை பெற இயலாது, உன்னுடன் வசிக்கும் உறவின் கர்மா மூலம் உன் பலன்கள் மாறுபடும் சில சமயம் நற்பலன்களாகவும் சில சமயம் கெடுபலன்களாகவும் அனுபவிக்க இயலும்.
You May Also Like 
ஜோதிட கேள்விகள் பாகம் 2

சக்கரவர்த்தி கலியபெருமாள்

Post a Comment

0 Comments