சித்தர்கள் - (ராகு) 18
ஓத சுவாமிகள்) ஜீவசமாதி
கி.பி. 1850-ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் (திருவாதிரை ) நட்சத்திரத்தில் தோன்றியவர்
கி.பி. 1850-ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் (திருவாதிரை ) நட்சத்திரத்தில் தோன்றியவர்
குருவடிசரணம் திருவடிசரணம்
திண்டுக்கள், மலைக்கோட்டை பின்புறம் (பைபாஸ் சாலையின் அருகில்) சுப்பையா சுவாமிகள் (ஓத சுவாமிகள்) ஜீவசமாதி இருக்கிறது. லெளகீகம்-ஆன்மிகம் இரண்டுக்கும் நடுவில் சிக்கித் தெளிவு பெற முடியாதவர்கள் இங்கு சென்று வழிபட்டால் வழி கிடைக்கும் அமாவாசை பூஜையன்று அன்னதானம் நடக்கிறது. திருவண்ணாமலை ரமணருக்கு ஆன்மிக வழி காட்டியவர். சுப்ரமணிய சிவாவுக்கு அரசியல் வழி காட்டியவர்
கி.பி. 1850-ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் தோன்றியவர் ஓத சுவாமிகள். காசியில் வாழும் விஸ்வநாதரின் ஆசியோடும், அருட்கடாட்சத்தோடும் அவதரித்தவர்தான் ஓதசுவாமிகள்.
ஓத சுவாமிகள் 1906ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேத சித்தி ஆனார். அன்று திருவாதிரை நட்சத்திரம். சுவாமிகளின் ஜனன நட்சத்திரமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
யாருக்கு சித்தர்களின் மாகான்களின் ரிஷிகளின் தொடர்பு ஏற்படும்?
ஒருவருடைய ஜாதகத்தில் சனிக்கு 1-5-9 ராகு அல்லது கேது இருந்தால் அவர்களுக்கு சித்தர்களின் மாகான்களின் ரிஷிகளின் தொடர்பு ஏற்படும்.
சித்த மார்க்கத்தை குறிக்கும் கிரகம் ராகு ஆகும், ரிஷி மார்க்கத்தை குறிக்கும் கிரகம் கேது ஆகும்.
மர்ம ராசிகள் விருச்சிகம் கும்பம்.
சம் நிலை ராசிகள் மிதுனம் சிம்மம் தனுசு கு்ம்பம் ( உச்சம் நிச்சம் பெறாத சம் நிலை ராசிகள்)
மர்ம கிரகங்கள் ராகு கேது
குருவடிசரணம் திருவடிசரணம்
குருவடிசரணம் திருவடிசரணம்
0 Comments