தன்வந்திரி மூல மந்திரம்
ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்த்ரயே அமிர்தகலச ஹஸ்தாய சர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய ஆரோக்கிய லட்சுமி சமேத தன்வந்தரயே மகாவிஷ்ணுவே நமஹா!
தத்தாத்ரேயர் மூல மந்திரம்
ஓம் ஆம் க்ரீம் க்ரோம் ஏஹி தத்தாத்ரேயர் நமஹா!
மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம் - மரண பயம் நீங்க
ஓம் த்ரையம்பகம் யஜாமஹே
ஸுகந்திம் புஷ்டி வர்த்தனம்!
உர்வாருக மிவ பந்தனான்
ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்!!
கார்த்த வீர் யார்ஜ மூல மந்திரம்
ஓம் கார்த்த வீர் யார்ஜுனோ நாம ராஜா பாஹூ ஸஹஸ்வரவான்
தஸ்ய ஸ்மரண மாத்ரேண -
கதம் நஷ்டம் ச லப்யதே ஓம்.
0 Comments