Ticker

6/recent/ticker-posts

நட்சத்திரத்தில் அவதரித்த சித்தர்கள்

 சிவ சிவ சிவாய நம

சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்த சித்தர் புலிப்பாணி ஆவார், ஜீவசமாதி பழனி அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது.
ரோகிணி நட்சத்திரத்திரத்தில் அவதரித்தவர் மச்சமுனி சித்தர் ஆவார். இவருடைய ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது.
பரணி நட்சத்திரத்திரத்தில் அவதரித்தவர் போகர் சித்தர் ஆவார். இவருடைய ஜீவ சமாதி பழனி முருகன் சன்னிதியில் உள்ளது.

Post a Comment

0 Comments