Ticker

6/recent/ticker-posts

ஒருவன் ஒரு செயலை செய்ய நினைக்கிறான் என்றால் அவன் தானாக செய்யவில்லை அவனை கிரகம் தூண்டுகிறது

சிவ சிவ

திருச்சிற்றம்பலம் 

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ பரம்பொருளையும் மகான்களையும் திருவடி வணங்கி பிராத்திக்கிறேன்

மனம்- சந்திரன்

ஜீவன் -குரு (ஜாதகர்)

ஒருவன் ஒரு செயலை செய்ய நினைக்கிறான் என்றால் அவன் தானாக செய்யவில்லை அவனை கிரகம் தூண்டுகிறது

சில உதாரணங்களை பார்க்கலாம் பிறப்பு ஜாதகம் என்பது அவர் அவர் செய்த கர்ம வினைகளை பொருத்தே கிரகங்கள் அமையபெற்று  பிறப்பு ஏற்படுகிறது பலர் இதை நம்புகிறார்கள் சிலர் 

இதை மறுக்கிறார்கள் இதுவும் மனைதை பொருத்தே நல்ல இணைவில் குரு சனி இணைவுபெற்றால் உலகத்தை உணர்ந்து பேசுவார்கள் இல்லை என்றால் சித்தாந்தம் பேசதொடங்கி விடுவார்கள் இதை பற்றி பின்னால் பார்க்கலாம

கோட்சாரமும் திசைகளும் ஒவ்வொரு மனிதனையும் கர்ம வினைப்படி அழைத்து செல்லும் நீ நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் கோட்சார கோள்களின் நகர்வுகளை பொருத்து மன என்னங்கள் மாற்றபட்டு கர்ம வினைப்படி அழைத்து செல்லும் ஒரு சில உதாரணங்களை பார்ப்போம்.

சனி கேது இணைவு வேலையில் தொழிலில் குழப்பம் தடை இழப்பு என காட்டி விடும் இதன் மூலம் வருமானத்தடை, இதுவும் பிறப்பு ஜாதகமும் கோட்சார கிரகங்களும் நிறைவேற்றிகாட்டும்.

அதுபோல சுக்கிரன் கேது சூரியன் கேது சந்திரன் கேது என காரகத்திற்கு தகுந்தாற்போல் பிரச்சனைகளை உண்டு செய்துவிடும்.

ஒருபுது முயற்சியில் ஈடுபட போகிறாய் என்றாலும் மனம் சிந்திக்க தொடங்கிவிடும் காரணம் அந்த இணைவுகளை நீ அடையபோகிறாய் இல்லை என்றால் அடைந்து இருப்பாய்.

நீ ஒரு பொருளை திருட நினைத்து திட்டம்போட்டாலும் அதற்கான இணைவு உன் ஜாதகத்தில் கட்டாயம் இருக்கும்

சில பல செய்தியுடன் வேறுபதிவில் பார்க்கலாம்

சக்தி சக்கரவர்த்தி கலியபெருமாள்🦅

Post a Comment

0 Comments