Ticker

6/recent/ticker-posts

கிரக காரகங்கள்

கிரக காரகங்கள் -ஜோதிட பதில்

குரு-ஜாதகன், கோவில், மதபோதகர்
சுக்கிரன்- ஜாதகி, தங்கை, மனைவி, வாகனம், பணம்,கலைத்துறை, பேன்சி ஸ்டோர்
புதன்- வழுக்கை, இரட்டை, உபயம், இளமை,புதுமை, மாமன், தோல்
சந்திரன்- அம்மா, மனம், உணவு, வெண்மை, உடல்
ராகு- குடல், நரம்பு, ஈர்ப்பு, அதிகம், மோகம், பிரமாண்டம், இஸ்லாம்
செவ்வாய்- கத்தி, கனவன், கோபம், வேல் காவல், ரானுவம், தம்பி
சனி- கர்மா, அண்ணன

பகை கிரகங்கள்:

சூரியன்- சனி சுக்கிரன் ராகு
சந்திரன்-சுக்கிரன் புதன் கேது
செவ்வாய்- புதன் சனி ராகு
ராகு- செவ்வாய் சுக்கிரன் சூரியன்
குரு- சந்திரன் புதன் சுக்கிரன்
சனி- செவ்வாய் கேது சூரியன்
புதன்- செவ்வாய் கேது குரு
கேது- சூரியன் சனி புதன்
சுக்கிரன்- சூரியன் சந்திரன் கேது

ஶ்ரீ சென்டாடும் ஐயனார் துணை! 

உடல் உறுப்புகள் 

சூரியன் -வலது கண்
சந்திரன்- இடது கண்
புருவம் -செவ்வாய்
நெற்றி புதன்
கண்ணம் சுக்கிரன்
தாடை சனி
மூக்கு பாதம்- குரு
தலைமுடி கேது
வீசை கேது
கழுத்து புதன்
உதடு ராகு
குடல் காது -ராகு
ஆசனவாய் கேது
நகம் கேது
புதன் கைகள்
சனி முழங்கால்

கிரகங்களின் உறவு முறைகள்

சூரியன் -தந்தை மகன்
சந்திரன் -தாய் மாமியார்
செவ்வாய் -சகோதரன் கணவன்
ராகு -தந்தை வழி பாட்டனார்
குரு -ஜாதகர் குரு ஆசிரியர் ஆசான்
புதன் -தாய்மாமன் இளையசகோதரன் (கடைகுட்டி) சுறுசுறுப்பானவர்
கேது -தாய் வழி பாட்டனார்
சுக்கிரன் -மனைவி மகள் சகோதரி ஜாதகி
சனி -மூத்தசகோதாரன் (மூத்தவர்) செயல்பாடும் திறனும் தாமதமாக நிகழும்

சிவ சிவ சிவாய நம

புதன் காரகங்கள் 

புதன் இளைய சகோதரர்
புதன் மாமா
புதன் தோல்
புதன் நிலம்
புதன் படிப்பு
புதன் நண்பர்கள்
புதன் மொட்டை தலை
புதன் தொண்டை
புதன் வழுக்கை தலை
புதன் தூதரகவேலை
புதன் மொட்டை மாடி
புதன் பச்சைக்கிளி 
புதன் பெருமாள்
புதன் திரைஅரங்கம்
புதன் ஒற்றர் வேலை
புதன் விளையாட்டு மைதானம்
புதன் பென்சில் 
புதன் கல்லூரிகள்
புதன் தரகுதொழில்
புதன் வணிக விளாகம்
புதன் பச்சை பயிறு
புதன் பத்திரங்கள்
புதன் புத்தகம்
புதன் நாக்கு
புதன் வரவேற்பறை
புதன் தோட்டம்
புதன் தோள்பட்டை

சந்திரன்

வெண்மை, முத்து, அரிசி, மனம், காணாமல் போதல், அறிவு, பூ, தாய், மாமியார், திரவப் பொருள், பயணம், ரத்தம், நெல், மீன், உணவுப்பொருள், இடது கண், இடமாற்றம், மனசு, கற்பனை, பால், நதி, திருடன், சலனம், துர்நடத்தை, மனக்காரகன், குளிர்ச்சி, புருட் ஸ்டால், தாய்மாமன் மனைவி, தயிர், சோதிடம், அரிசி வியாபாரம், பழ வியாபாரம், விவசாயம், கவிதை, மாவு, ஓவியம், பார்வதி, விளையக்கூடிய பொருட்கள், ஹோட்டல், உப்பு , சங்கு, கடல், மேகம், நீர் தொழில், மருந்து பொருட்கள், சுண்ணாம்பு

சனி

கருங்கல், களிமண், சிமென்ட், நிவக்கரி, குப்பை கூடை, பை, புகைப்படச்சுருள், ஆமை, எருமை,ஆடு, மாடு, வளர்த்தல், சுரங்கத்தொழில், நல்லெண்ணய், எள், தோல், நிலக்கரி, கரு நீலம், ஆண் கிரகம்,கழிவு பொருட்கள், கால், தாடை, தொழில், முடமாவுதல்,வேலைக்காரன், பழயசெருப்பு, மந்தன், உடல் ஊனமுற்றவர்கள், வயதானவர்கள்,சோம்பேறிகள், ஆயுள்காரகன், இருட்டு, கருமை நிறம், கடின உழைப்பாளர்கள், தொழில்காரகன், இரும்பு, மலட்டுத்தனம், இரவு வேலை, பக்கவாதம், ஐயனார், மேற்கு, மூத்த சகோதரன், கடுகு, ஆமணக்கு, பனைமரம், புயல், சாலைகள்,சேமிப்பு அறை, முட்டு, முழங்கால், உரவியபாரம், பன்றி வளர்த்தல், துப்பரவு தொழில்ளாலர்கள்.

புதன்


கல்வி, கணக்கர், இளைய சகோதரி, தாய்மாமன், பச்சை, பச்சை பயிறு, கிருஷ்ணன், நாரயணனன், ஜோதிடம், காதலன், தாய்மாமன், மஹாவிஷ்ணு, வியாபாரம், வணிகம், நண்பன், துளசி, சித்திரம்,ஓவியம், கதை, தொண்டை, கழுத்து, நெற்றி, எழுத்து ஆற்றல், நெற்றி, உள்ளங்கை, அச்சு, புத்திசாலித்தனம், வியாபர ஸ்தலம், கூர்மையான அறிவு, ஆசிரியர், பள்ளி, கல்லூரி வளாகம்,மளிகை கடை, பல வித வியாபாரம், , புத்தி, அறிவு, சமாதானம், நடுநிலையானவர், தகவல் தொடர்பு, விளம்பரம், நரம்பு மண்டலம், அஞ்சல், தந்தி, பச்சை நிறம், விகடகவி, நகைச்சுவை, இலக்கண புலமை, நிபுணத்துவம், தொலைபேசி, தொலைக்காட்சி, பேச்சாளர்,காகிதம், பேனா, குறிப்பேடுகள், பூனை, படிக்கும் மேசை, புத்தக அலமாரி, பத்திரங்கள்,படங்கள், ஓதுவார், சிற்பி, கனக்குபிள்ளை, எழுத்தர்கள்,வெந்தயம், பச்சை பட்டாணி, தோல், நாக்கு, ஆணுடன் ஆண், பெண்ணுடன் பெண், மாமன், கடைசிபிள்ளை, இலைகள், வழுக்கை, நாக்கு, உள்நாக்கு,

General 

அறிவு புதன் பசுமை கவிதை
கல்வி புதன்
நண்பன் புதன் எழுத்து
வணிகம் வியாபாரம் புதன்
தோல் புதன்
நரம்பு புதன் (பச்சை) புதன் இளையவன் (காதல்) கிளி மகாவிஷ்ணு
அரசன் சூரியன் குழந்தை சிவம் ஆதவன்
சக்கரவர்த்தி -அரசன்- சூரியன் (மாதம்) பரிதி வலது கண் சூரியன்
கலியபெருமாள்- புதன் (அறிவு) பேச்சு
பொறியியல் செவ்வாய் ( இயந்திரம்) சனி நீலம்
சனி கர்மா சேவை
ராகு (இஸ்லாம்) பாட்டனார் தந்தை வழி ( முன்னோர்கள்)
கேது ( கிரிஸ்துவம்) தாய் வழி பாட்டனார் ( முன்னோர்கள்)
கேது தடை தாமதம் (பிரித்தல்) வலை நூல் பின்னுதல் (தோல்வி )
சந்திரன் தாய் அம்மா உணவு வெண்மை (தேதி) அன்பு
சூரியன் அப்பா தந்தை (அரசு) நீதி நேர்மை
ராகு திருவாதிரை(புதன்) சுவாதி(சுக்கிரன்) சதயம்(சனி)
ஞானம் கேது (முடி) ஆசனவாய் (உரோமம்) நெருக்கடி பிரிதல்
தாடி கேது லிங்கம் ஆண்குறி
ராகு யோணி
இனிப்பு சுக்கிரன் பெண் (மகள் ) வாகனம் பொழுதுபோக்கு மலர் பணம்
சந்திரன் பொய் புதன் பேச்சு (ஏமாற்றுதல்) சனி கசப்பு

ராகு- Raghu

ராகு ஒரு விஷகிரகம்
ராகு இஸ்லாம் கிரகம்
ராகு மர்ம நோய்
ராகு நீ ஒன்று செய்ய போக விபரீதமான முடிவை கொடுக்கும்
ராகு உயிரை பரிக்க துடிக்கும்
ராகு நீ செய்த பாவங்களை சுட்டி காட்டும்
ராகு மர்மாக இருக்கும்
ராகு பொய் திருடன் கள்ளத்தனம் போதை 
ராகு நீ என்னன்ன பாவங்களை செய்துவிட்டு பிறந்து இருக்கிறாய் என்பதை மர்மாக சுட்டிக்காட்டும் 
ராகு தன் சுயசாரத்தில் வீரியம் அதிகமாக இருக்கும்.
ராகு உன் உயிரை ஈவு இரக்கம் இல்லாமல் எடுத்து விடும்.
குரு நீசத்தை நோக்கிய பயணம் குரு காரகங்கள் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்?

ராகு


பிரமாண்டம், வட்டி, ரசாயணம், மாந்திரீகம், நிழல் துறை சினிமா, போட்டோ ஸ்டுடியோ, வெளிநாடு, அந்நியமொழி, மின்சாரம், சிறைச்சாலை, உடல் சுவாசம், நோய், அலர்ஜி, தடிப்பு, அகன்ற பாத்திரங்கள், நீண்ட குடல், ஏற்றுமதி, வெளிநாட்டு வர்த்தகம், எதையும் மிகைப்படுத்தி சித்தரித்தல், தகப்பன் வழி பாட்டன்கள், ஜோதிடம், துர்க்கை, கோமேதகம், பொட்ரோலியம், முஸ்லிம், நீசத்தோழில், அடிமை தொழில், கள்ளக்கடத்தல், ஏமாற்றி பிழைத்தல், ஏவல், பில்லி, சூனியம், வாகனம் ஓட்டுதல், புலனாய்வுத்துறை, உளவுத்துறை, புதையல், ரொம்ப பழசு, அசுத்தமான, திக்குவாய், காற்று, உருது, ரசாயனம், மருந்து பொருட்கள், திரைப்படத்துறை, ஆண் கிரகம், பெரிய குழாய், மூங்கில், சட்டத்திற்கு புறம்பான செயல், மயக்கம், மது.

கேது


சிறிய, சிறிய குழாய், மயக்கம், நூல், கயிறு, மோட்சகாரகன், சமாதி, வழக்கு, காவி, தாய் வழி பாட்டனார், ஜோதிடம், தெளிவு, யோகி, பிரிவு, கட்டுதல், சட்டம், கஞ்சன், மதபற்று, தாடி, மோட்சத்தை நோக்கி செல்வது, பிரம்மா, மருத்துவம், பிச்சைக்காரன், குதம், வறுமை, எழுத்தாளர், டைலர்கள், மீனவர்கள், பின்வாயில், முடி, நகம், மீசை, நரம்புகள், பால் உறுப்புகள், கேன்சர், அரிப்பு, பைல்ஸ், நூல் வியபாரம், ஆசிரியர், ஆன்மீகம், ஸ்பின்னிங் மில், நெசவாளர்கள், குறுகியசந்து, ஞானம், மின்சார கம்பி, கூந்தல், சிதைப்பது, துண்டிப்பது, விஷம், உடைப்பது, அரிப்பது, ஜல்லி, மிரட்டல்கார்ர்கள், அமிலம், அனைத்து தடைகள், ஏழ்மை, மத நம்பிக்கை, விநாயகர், வைடூரியம், மாந்திரீகம், விவாகரத்து, மௌன விரதம், வேதாந்தம், புண்கள், பிரிவினை வாதம், கலக காரர்கள், தவம், பட்டினி, மந்திரம் மூலம் வைத்தியம் செய்தல், மதபோதனை, நூற்பாலைகள் பணி, தர்பை.

சனி - சாலை மக்கள் பழைய
ராகு - கண்டம், மரணம், விஷம்
குரு -ஜீவன் ஆண்
செவ்வாய்- கூர்மையான ஆயுதம் கற்கள் ஆயுதங்கள் காவல்துறை ரானுவம்
கேது- குறுகிய, நெரிசல்
சுக்கிரன் - பெண் வாகனம் சுகம் வீடு 
குரு ராகு இணைவு கூட்டுமரணங்கள்
இந்த இணைவிற்கு சனி செவ்வாய் சுக்கிரன் இணைவு திரிகோணங்களில் ஏற்பட்டால் கண்டிப்பாக கூட்டு மரணங்கள் வாகன மூலமும் சாலைகளிலும் ஏற்படும். அது தவிற பலவிதமான கூட்டுமரணங்கள் ஏற்படும்.

பொதுபலன்கள்

சனி - பொதுமக்கள், கர்மா, அழுக்கு, மூத்தவர்கள் 
செவ்வாய்- கல், தீ, நெருப்பு, கரடு முரடான பாறைகள் தீவுகள் நிலங்கள் ரானுவம் போலீஸ்
புதன்- வனிக வளாகம், சந்தை, காதல், இரட்டை, பச்சை, கல்வி, அறிவு, இளையவன்
கேது- தடுப்பு, தடை, ஏங்கவைத்தல், சுருக்குபோடுதல் துக்குகயிறு நூல் வருமை ஆன்மீகம் முடி, பரதேச கோலம், ஆன்டி கோலம், முடிகள் நிறைந்த உடம்பு, தாய்வழி பாட்டனார்கள், சிறிய நரம்புகள்
குரு கோவில் நீதிமன்றம் நீதிபதி 
ராகு- உதடு, ஊதி தள்ளுதல், உறிஞ்சுதல், விழுங்குதல்,  கொலை கொள்ளை தந்தை வழிபாட்டனார்கள், குடல்.
ஒரு கிரகத்திற்கு மற்றொருகிரகம் கேந்திரம் திரிகோணங்களில் இருக்கும்போது கிரக இணைவுகள் ஏற்பட்டு அதனால் ஏற்படக்கூடிய பலன்களும் உண்டு.
அதுபோல குடும்பங்களில் ஏற்படும் பலருக்கு உண்டாகும் கேட்சாரம் மற்றும் தசா பலன்களும் நமக்கு ஏற்படக்கூடிய பலன்களை கூட்டவோ குறைக்கவோ கூடும்.

கிரக இணைவுகள் 1 5 9 கிரக பார்வைகள் 2 12 3 7 11

சனி செவ்வாய் ராகு இணைவு ஏற்பட உள்ளது இதனால் தீ விபத்து வெடிவிபத்துகள் பூகம்பம் நிலச்சரிவு கலவரங்கள் மதக்கலவரங்கள் ரானுவ தாக்குதல் ரானுவ கிடங்குகள் சேதங்கள் போலிஸ் தாக்குதல் வனிக வளாகங்களில் கலவரங்கள் ஏற்பட கூடும்.

ஏற்கனவே சனி செவ்வாய் கேந்திர இணைவு பெற்று செவ்வாய் பார்வை கேதுவிற்கு ஏற்பட்டதால் நிலப்பிளவு பூகம்பம் ஏற்பட்டுள்ளது

இதைவிட அதிகமாக செவ்வாய் ராகு இணைவு ஏற்படும்போது சேதங்கள் அதிகமாக ஏற்படும் போலிஸ் தாக்குதல் துப்பாக்கி சூடு குரு சனி புதன் இணைவு ( உயிர்சேதங்கள்) இதற்கு ராகு செவ்வாய் இணைவு ஏற்பட உள்ளது மிகுந்த கவனம் தேவை

ஓம் நமசிவாய சிவ சிவ

வரவேற்பு அறை - புதன்
படிப்பு கல்வி அறிவு - புதன்
யானை - குரு
படுக்கை அறை - செவ்வாய்
சமையல் அறை -சுக்கிரன்
உணவு -சந்திரன்
சாப்பாட்டு அறை- சனி
சனி செவ்வாய்- தொழில் நஸ்டம் திருப்தி இன்மை கடன்
லக்கனம் பிறப்பு குனம்
12 ஆம் இடம் - தூக்கம் கடைசி இறப்பு பாதம்
ராகு வாய்
கேது- குதம் தடை ஞானம் வெறுப்பு முடி நூல்
சுக்கிரன் பணம் பெண்கள்
குரு தங்கம் பெரும் பணம் மூக்கு

ஜோதிடம் பார்த்து விதியை மாற்றவதற்கு அல்ல வரும் இடர்களை தாங்கி கொள்வதற்கும் பக்குவபடுத்திகொள்ளுவதற்காகத்தான்.
ஜோதிடம் என்பது இது விதியை மாற்றும் அற்புத கலை அல்ல வேதனைகளை தாங்கி கொள்ள மனதை தயார்படுத்திக்கொள்தற்கும் சூட்சம எதிர்காலத்தை புரிந்துகொள்ளுவதற்கும் ஜோதிடம் பார்க்கப்படுகிறது.

தொடர்ச்சி அடுத்த பதில் - ஜோதிட பதில்

சாய் சக்கரவர்த்தி கலியபெருமாள்

Post a Comment

0 Comments