Tamil Astrology -ஜோதிட பதில்
கர்மா எப்படி செயல்படுகிறது? கர்மாவை கடந்து வெற்றி பெறுவது எப்படி?
உன் அற்ப ஆசைகள் நிறைவேற சிலவற்றை நீ வேண்டும் என்றே இழக்க நேரிடும், சுகம் சுகமானது அதை நிறைவேற சில பல உழைப்புகள், பொருட்கள், தொகைகளை நீ இழக்க நேரிடும் சுகம் சுக்கிரன் என்றால் இழப்பு சந்திரன் மனம் சந்திரன் ஆசைகளை சுமந்து கொண்டே கர்மா வாழத்தொடங்கும் உன் கர்மாவிற்கு ஏற்ப ஆசைகள் மனதில் தூண்டப்படும் கர்மாவின் அளவிற்கு ஏற்ப உன் பிண்டம் சுகத்தை தேடும் சுகத்தின் அளவிற்கு ஏற்ப செலவுகள் செல்வங்களை இழக்கநேரிடும் சும்மா இருப்பதே கர்ம பிண்டத்திற்கு சுகமானது.
அர்ப சுகம் பிரமாண்டமான சுகம் ராகு கேது சம்பந்தம் உண்டு சுகத்தை சுவைத்தபின் பிண்டம் தடுமாறும் உன் கர்ம பின்டம் ஒன்பது கிரகங்களை கொண்டே படைக்கப்படுகிறது ஒவ்வொரு கிரகங்களும் கர்மாவின் அளவிற்கு ஏற்ப நெருங்கும்போது வினைகள் நடக்கதொடங்கும் அந்த வினைகள் உன்கர்மாவிற்கு ஏற்ப பலத்தையும் பலவீனத்தையும் தாக்கத்தையும் அழிவுகளையும் கொடுக்கும், எங்கே எப்படி நெருங்கிறது எந்த கிரகத்தின் மீது பயணம் செல்கிறது என்பதை பொருத்து ஆக்கமும் அழிவுகளும் நடக்க தொடங்கும்.
கர்ம கரு எப்படி உருவாகிறது? -Karma
கர்மாவின் கலவையே கருவாகும், கரு உறுவாகவே உன் கர்மாவில் கர்மா இருக்கு வேண்டும் கர்மா உள்ள இரண்டு மாமிசபிண்டமே கரு உருவாக்க இயலும். பல கோடி கர்மாக்கள் உருவாகாமலேயே அழிந்துகொண்டே போய்விடும். கர்மா உருவாக கர்மாவிற்கு கர்மாஇருக்கவேண்டும்.
கர்மாவை கடந்து வெற்றி பெறுவது எப்படி?
மனம் -சந்திரன் Moon (கிரகம்) கர்ம வினைக்கேற்ப மனைதை தூண்டி செயல்களை செய்ய வைக்கிறது ஒரு செயலை செய்வதற்கு மூளை அறிவு வேண்டும், செயல்களின் இயக்கங்களை செய்ய மூளை கட்டளை இடுகிறது. வினைசார்ந்த அறிவுகளை மட்டும் மூளை (Brain) கட்டளை இடும் அதனால்தான் செயல்களும் கர்மவினை சார்ந்தே இருக்கும். இந்த கர்ம வினை அறிவை மாற்ற பயிற்சி முயற்சி அறிவு சார்ந்த நபர்களின் ஆலோசணை நல்ல வழிகாட்டி குரு ஆசான் (Teacher) மகான் சித்தர்களின் ஆசிகளால் உன் கர்ம வினை அறிவை நல்வினை அறிவாக மாற்றி செயல்பட வைத்து வெற்றி பெறவேண்டும்.
கர்ம வினைசார்ந்த அறிவு நல்ல செயல்களை செய்யாது எனவே ஆசான் துணைகொண்டு உங்கள் செயல்களை செய்து வெற்றி பெறுங்கள்.
Karma
விதி (கடிவாளம்)
மனம் ( சந்திரன்)
கர்ம வினை பலன்கள்
0 Comments