கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு
ராகு ஒரு விஷகிரகம்
ராகு இஸ்லாம் கிரகம்
ராகு மர்ம நோய்
ராகு நீ ஒன்று செய்ய போக விபரீதமான முடிவை கொடுக்கும்
ராகு உயிரை பரிக்க துடிக்கும்
ராகு நீ செய்த பாவங்களை சுட்டி காட்டும்
ராகு மர்மாக இருக்கும்
ராகு பொய் திருடன் கள்ளத்தனம் போதை
ராகு நீ என்னன்ன பாவங்களை செய்துவிட்டு பிறந்து இருக்கிறாய் என்பதை மர்மாக சுட்டிக்காட்டும்
ராகு தன் சுயசாரத்தில் வீரியம் அதிகமாக இருக்கும்.
ராகு உன் உயிரை ஈவு இரக்கம் இல்லாமல் எடுத்து விடும்.
குரு நீசத்தை நோக்கிய பயணம் குரு காரகங்கள் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்
ராகு ஒரு விஷகிரகம்
ராகு இஸ்லாம் கிரகம்
ராகு மர்ம நோய்
ராகு நீ ஒன்று செய்ய போக விபரீதமான முடிவை கொடுக்கும்
ராகு உயிரை பரிக்க துடிக்கும்
ராகு நீ செய்த பாவங்களை சுட்டி காட்டும்
ராகு மர்மாக இருக்கும்
ராகு பொய் திருடன் கள்ளத்தனம் போதை
ராகு நீ என்னன்ன பாவங்களை செய்துவிட்டு பிறந்து இருக்கிறாய் என்பதை மர்மாக சுட்டிக்காட்டும்
ராகு தன் சுயசாரத்தில் வீரியம் அதிகமாக இருக்கும்.
ராகு உன் உயிரை ஈவு இரக்கம் இல்லாமல் எடுத்து விடும்.
குரு நீசத்தை நோக்கிய பயணம் குரு காரகங்கள் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்
கர்மா தொடரும்🦅
ஜோதிடம் என்பது கர்ம பலன்கள்தான் இதை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது, கர்ம பலன் என்பது செய்த வினைக்கு ஏற்ப பலன்களை அனுபவிப்பதுதான். ஒவ்வொருவரும் தான் செய்த வினைக்கேற்ப கிரகங்களை அமைத்து பிறப்பு ஏற்படுகிறது.
கர்மா என்ற ஒன்று இல்லை என்றால் எல்லா பிறப்புகளும் நல்ல பிறப்புகளாக அல்லது பிறப்பு இல்லாமல் அமைந்துவிடும். அப்படி கர்மா இருப்பதால்தான் வினைக்கு ஏற்ப பிறப்பு வியாதிகள் வருமை செல்வம் வசதி கல்வி அறிவு உள்ளவன் இல்லாதவன் என பல பாகுபாடுடன் பிறப்பு ஏற்படுகிறது.
கர்மா என்பது இல்லை என்றால் எல்லா பிறப்புகளும் ஏக பிறப்புகளாக அமைந்து ஒரே அமைப்பில் பிறப்பு ஏற்பட்டு இருக்கும். கர்மா எப்படி எல்லாம் படுத்துகிறது ஒருவனுக்கு அதிகமான செல்வத்தை வழங்குகிறது சிலரைத் வருமையில் வாட்டுகிறது சிலர் நன்றாக படிக்கிறார்கள் சிலருக்கு உடனே வேலை கடனாளியாக வாழவைக்கிறது பொய்சொல்ல வைக்கிறது ஏமாற்ற வைக்கிறது வஞ்சிக்க வைக்கிறது திருட வைக்கிறது, குழந்தைபாக்கியம் இல்லாமலே செய்கிறது இப்படி பல ஏற்றத்தாழ்வுகளை வைத்துதான் பிறப்பு நிகழ்த்துகிறது.
சிலருக்கு சீக்கிரத்தில் திருமணம் சிலருக்கு திருமணத்திற்காக ஏங்க வைக்கிறது சிலருக்கு திருமணத்தை நடத்தி பிரித்துவிடுகிறது.
இதற்கு எல்லாம் ஒரே காரணம் கர்மாதான் இந்த பொறுப்பை ராகுவும் கேதுவும்தான் செயல்படவுக்கிறது. நீ செய்த பாவங்கள் கொலை கொள்ளை கொடுமை படுத்தியது பெண்களை சீரழித்தது எல்லாம் பாவங்களாக மாறி மரணம் மரணத்திற்கு ஒப்பான கண்டம் மரணபயம் மருத்துவத்திற்கு புலப்படாத நோய்களை ராகுபகவான்தான் காரணகர்த்தா இதை மிக அற்புதமாக தந்துவிடுவார்.
நீ முன்பு தடுத்த தடையாக இருந்த காரியங்கள் குடும்பத்தை கெடுத்தவைகள் எல்லாம் இப்பிறப்பிறப்பில் சாபங்களாக மாறி உணக்கு நடக்கவேண்டிய நற்காரியங்கள் எல்லாவற்றிர்க்கும் ஏங்கவைப்பார் கேது பகவான்.
இதையாரால் உனக்கு யாரால் தெளிவுபடுத்தமுடியும், யாரால் உனக்கு உதவி கிடைக்கும் ஐந்தாம் இடம் ஒன்பதாம் இடம் வலுத்தது நபர்களால் மட்டுமே உனக்கு தீர்வுகொடுக்கமுடியும்.
பூர்வஜென்ம புன்னிய ஸ்தானங்கள் யாருக்கொள்ளலாம் வலுத்து உள்ளதோ அவர்களை நாடி கர்மவினைகளை கழித்துகொள்ளுங்கள்.
நீ செய்த வினைக்கு நீனேதான் பரிகாரம் - எல்லாம் அவன் செயல் எல்லாம் அவன் அவன் செய்த செயல்
கர்மாத்தொடரும்
அனைவருக்கும் அநேக நமஸ்காரங்கள்🙏
மாதா பிதா குரு தெய்வங்கள் மகான்கள் சித்தர்களின் திருவடிகளை வணங்கி இந்த பதிவை பதிவிடுகிறேன் ✍️
மனம் மதிகெட்டு அலையும்
பூர்வஜென்ம புன்னிய ஸ்தான (5 9 ஆம் இடம்) கர்ம பதிவுகள் உன் சந்ததிகள் சேர்த்து வைத்த நல்வினை தீவினைகள் ஒவ்வொரு பிண்டத்திற்கும் மாறுபடும்
நவகிரகங்கள் கர்மா பதிவுகளுடன் பிறப்பை ஏற்படுத்தி பஞ்ச பூத பிண்டமாக பிறக்குறது கர்ம பதிவுகள் முடிவாகும்போதே சுப பாவ வினைக்கேற்ப அதிபதிகளை நிர்ணயம் செய்து நேரத்தை ( லக்கனத்தை) நிர்ணயம் செய்து பிறப்பு ஏற்படுகிறது, மிக முக்கியமான ஒன்றை எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டும் உடல் மனம் என்னும் அதிவேக சந்திரன் சலனத்துடன் (ராசியிலிருந்து)ஆரம்ப பதிவுகளுடன் சுற்ற ஆரம்பிக்கின்றான் முதல் சுற்றில் அனைத்து கிரகங்களின் கர்ம பதிவுகளை சந்திரன் தன்னிடத்தே பதிவு செய்து கொண்டு மனதையும் பஞ்ச பூத உடலையும் கர்ம பதிவுகளின் குனத்திற்கு ஏற்ற சலனத்துடன் நகர்கிறது உலும் வளர்ந்து வருகிறது சந்திரன் ஓடுபாதை 27 நட்சத்திரங்களின் பாதங்களின் பாதையே இதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
சந்திரன் மனம் நிலை பாதிக்க பட்டவன் சலனத்துடன் பயத்துடன் சுற்றி வருவான் அவனை ஒருநிலை படுத்தி தியானம் செய்து அதன் (விதி) போக்கிற்கு விட்டு விடமால் ஆசைகளை அடக்கி நியாமான கோரிக்கைகளை நினைவில் கொண்டு கடந்து வந்தால் கர்ம பிடியில் அகப்பட மாட்டோம்.
மனம் மதி கெட்டு போகும் பல கற்பனையான உல்லாசமான நடக்காத திட்டங்களை மனதளவில் வாழ்ந்து வாழ ஆசைபடும் இது மற்ற கிரகங்களின் பதிவுகளை தாங்கி பயனிப்பதால் மனம் மதிகெட்டு அலைந்து கொண்டே இருக்கும் அதனால் அதன்போக்கை வளர்பிறை தேய்பிறை அமாவசை பௌர்னமியாக பிரிந்து அலைகிறது இதனை விரிவாக பார்க்கலாம்
பிறக்கும்போது தோன்றிய சந்திரன் (உடல் மனம்) நின்ற நட்சத்திர தசை கர்பத்தில் சென்றது போக நின்ற இருப்பின் தசைகளுடன் கர்மா நகர்கிறது இது நிரந்தரமான சுப அசுப பலன்களை தருகிறது.
அதே சமயம் அனைத்து கிரகங்களும் சலனத்துடன் நட்சத்திர பாதங்களின் வழியாக கோட்சார சஞ்சாரங்களை நிகழ்த்துகிறது இந்த நிகழ்வுகள் சுப அசுப தற்காலிக பலன்களை அளிக்கிறது.
குறிப்பு -சிலசமயம் கோட்சார நிகழ்வுகளும் தசா நிகழ்வுகளும் இணையும்போது உயிர்சேதம் பொருட்சேதம் அவமானம் கெட்ட பெயர் போன்ற கடுமையான நிகழ்வுகளை கர்ம வினைபடி தருகிறது இவற்றை தெளிவாக அடுத்த அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.
மனதை அடக்கி நீ வாழவிட்டால் மீண்டும் கர்ம வினைகளுக்கு ஆளாவீர்கள்.
குருவடி சரணம் திருவடிசரணம்
மகான்களை சித்தர்களை ஞானிகளை குருவை நினைத்தாலும் அவர்களின் பார்வை பட்டாலும் அவர்களின் நாமங்களை உச்சரித்தாலும் நம் பாவங்கள் போக்கபடும்.
உங்களுக்கு சாதகமான நட்சதிரத்தின் குருவை மகான்களை ஞானிகளை தரிசிப்பது மிகுந்த பாக்கியம்
உங்களின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் கர்ம வினைகளை போக்குவதற்கும் துணையாக இருப்பார்கள்.
மரணபயம், மரணம், மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள்
சுக்கிரன் ராகு -கலைத்துறை, சினிமா துறை (இந்த துறைகளில் உள்ளவர்களை பாதிக்கும்)
புதன் ராகு- கல்வித்துறை, பங்கு சந்தை, ஜோதிடம், கவிஞர் (இந்த துறைகளில் உள்ளவர்களை பாதிக்கும்)
சனி ராகு- பொதுமக்கள் முதியவர்கள் (இந்த துறைகளில் உள்ளவர்களை பாதிக்கும்)
ரிசபம் கன்னி, மகரம் இந்த இடங்களில் பிறப்பு ஜாதகத்தில் குரு ஆண்களுக்கும்
ரிசபம் கன்னி, மகரம் இந்த இடங்களில் பெண்களின் பிறப்பு ஜாதகத்தில் சுக்கிரன் இருந்தாலும்
மரணபயம், மரணம், மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள் அனுபவிப்பார்கள்
கடனும் அவமானங்களும் பாதுகாக்கும்.
நன்றி 🙏
சாய் சக்கரவர்த்தி கலியபெருமாள்🦅
0 Comments