Tamil Astrology -ஜோதிட பதில்
ஒரே நேரத்தில் இரண்டு பிறப்பு ஏற்படுகிறது.
அந்த பிறப்பின் தாய்தந்தைகள் வேறு வேறாக இருக்கலாம் அல்லது ஒரே தாய் தந்தைக்கு இரட்டை குழந்தையாக பிறப்பு ஏற்பட்டு இருக்கலாம்.
அந்த பிறப்பில் பிறந்த குழந்தைகளின் குணநலன்கள் கல்விதகுதிகள் வேலை வாய்ப்புகள் தொழில்துறைகள் நட்பு உறவு வட்டாரங்கள் திருமணவாழ்க்கைகள் எல்லாம் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை இது எதானால் என்பதை சிநஃதனை செய்து பார்த்து இருக்கிறீர்கள்? ஏன் இந்த பாகுபாடு? அந்தப்புரம் என்ன காரணம் சொல்லபோகிறீர்கள்.
ஜோதிடம் அறிவியல் என்றால் விதிகள் ஒன்றாக செயல்படவேண்டும் அல்லவா ஆனால் செயல்படுவது இல்லை எதானால்? சும்மா மக்களை குழப்ப கூடாது? பதில் சொல்லுங்கள் இங்கே அறிவியலை தான்டி ஒன்று உள்ளது அதுதான் வினை! அந்த வினை எவ்வாறு வெவ்வேறு விதமாக செயல்படுகிறது? அதற்கு அறிவியல் விதி ஒன்றாக வராதா! ஏன் அவர் வில்லை உங்கள் அறிவியல் ஜதோடம் என்ன சொல்லபோகிறது?
உன் தாய்தந்தை ஒரே மாதிரியானது அவர்களுக்கு பிறந்த குழுந்தைகள் ஒரே தன்மையில் அதிஷ்ட்டத்தில் பிற்கு வேண்டும் அல்லவா அறிவில் விதிகள் மாறக்கூடாது அல்லவா ஆனால் அண்ணன் வாழ்க்கை வேறாகது தம்பி வாழ்க்கை வேறாக உள்ளது ஏன்
உங்கள் அறிவியல் ஜோதிடத்தில் விடை இல்லையா?
நக்கல் நையாண்டியும் தவிர வேறு என்ன உள்ளது பதில் கூறுங்கள்.
குருவே துனண
தந்தை உயிரை பூர்வ ஜென்ம புண்ணியித்தால் வளர்த்து உடலை வளர்க்க தாயிடம் தருகிறான், தாய் உயிரை வைத்து உடலை வளர்க்கிறாள் கர்ம வினைக்கேற்ப பாவ புண்ணியங்கள் அமைக்கபற்று உடல் வளர்ந்த நட்சத்திரத்தில் பிறப்பு ஏற்படுகிறது. பிறப்பின் போது அமையபெற்ற கிரக அமைவுகள் கர்மவினை பதிவுகள் (ரெக்காட்) ஆகும். உடல் வளர்ந்த நட்சத்திரத்தை முதலாவதாக கொண்டு நம் கர்ம பிண்டத்தை வளர்த்து செல்லும் கர்ம வினை பிறப்பு கிரக பதிவிகளுக்கு ஏற்ளார்போல தசா கோட்சாரங்களை கொண்ட கிரக இணைவு அதாவது கிரக தூண்டல்கள் மூலம் விதிகளை செயல்படுத்தி கர்ம வினை பிண்டத்தை வளர்த்து முடித்துவிடும்.
இந்த கர்மவினை கிரக இணைவு அல்லது தூண்டல்களை கீழ்கண்ட முறைகளில் ஆராய்ந்து பலன்கூறிவருகிறார்கள்
1) பாரம்பரியமுறை முறை
2) கே பி ஜோதிட முறை
3) பிருகு நந்திநாடி முறை
4) சந்திர நாடி
இதில் அனுபவம் வெற்றி பெறுகிறது
நாடி முறையில் ஏற்படும் கிரக இணைவுகள் 1 5 9 3 7 11 மற்றும் 2 12 கோட்சார இணைவுகள் மற்றும் கிரக தூண்டல்களையும் நாடி எங்கே தோற்கிறது பாரம்பரியமுறையில் எங்கே தோற்கிறது ஏன் தோற்கிறோம் என்பதை அற்புதமாக நூல் பிடித்து அறியலாம்.
என்னை உண்மையாக தொடர்பவர்களுக்கு நிச்சயமாக கற்றுத்தரப்படும் என் பதிவுகளை கேளிகூத்தாக்கி பார்க்காமல் உண்மையாக திரும்ப திரும்ப படித்து வாருங்கள் பல உண்மைகள் தெரியவரும்.
பலன் சொல்ல என்ன தேவையோ மற்றும் ஒருமனிதன் எந்த நேரத்தில் துன்பத்தை அனுபவிக்க நேரும் என்ற சூட்சம ஞானத்தை பெற்றால் போதும் ஜோதிடம் உங்கள் வசம்
பாரம்பரியத்தையும் முழுமையாக கற்றுக்கொள்ளுங்கள் பல இடங்களில் உங்களை வியப்பில் ஆழ்த்தும் உண்மை உண்மை உண்மை.
சகடை தோஷம் யோகமாகமாற செய்து பார்க்கலாமே, கர்ம வினையும் கரையும்
"சிவ சிவ" என்ற இரு எழுத்துக்களை உச்சரித்தாலேயே சர்வ பாபங்களையும் போக்கிவிடும்.
ஔவையார் அவர்கள் நல்வழி என்னும் நூலில்
சிவாய நம என்று சித்தித்திறுப்போர்க்கு
அவாயம் (அபாயம்) ஒருநாளும் இல்லை
என்று சொல்லியிருக்கிறார்
திருவாரூர் மடப்புரம் தெட்சணாமூர்த்தி சுவாமிகள் திருவடி போற்றி
சகட தோஷம் உள்ளவர்கள் வாழ்கையில் ஏற்படும் தோல்விகளை வெற்றியாக மாற்றி தரும் சர்வ வல்லமை படைத்தவர் எம்பெருமான் சிவபெருமான் ஒருவரேஆவார், சிவலிங்க பூஜையால் கண்ணப்பர் முக்தி அடைந்தார், சிவலிங்க பூஜை செய்த மார்க்கண்டேயன் நீண்ட ஆயுளை பெற்று தலைசிறந்த மாமுனிவராக வாழ்ந்தார், சிவலிங்க பூஜையால் வெள்ளை யானையும், சிலந்தியும் முக்தி நிலை பெற்றன, வெள்ளை யானைக்கு சிவபதமும், சிலந்திக்கு அரசாளும் பாக்கியமும் கிடைக்க பெற்றது, சித்தர்கள் எல்லாம் எம்பெருமான் சிவபெருமானுக்கு திருத்தொண்டுகள் புரிந்து அருள் பெற்றனர், எனவே யார் ஒருவர் காலை எழுந்தவுடன் தினசரி ஓம் நமசிவாய என்று 108 முறை சொல்கிறார்களோ, அவர்களுக்குப் பிறப்பில் ஜாதகத்தின் வாயிலாக ஏற்ப்பட்ட சகடை தோஷம் விலகி, சகடை யோகமாக மாறும், மேலும் ஜாதகத்தில் உள்ள சர்வ தோஷங்களும் நிவர்த்தியாகும்.
ஓம் நமசிவாய ! சிவாய நம ! எல்லாம் சிவமயம் !
உருஏற திரு ஏறும் திரு ஏற தீரும் வினை
ஆவர்த்திகள் அதிகம் ஆனால் மந்திரம் சித்தியாகும், உரு ஏற்றிக்கொள்ளுங்கள் திரு தானக வரும். திருவின் கருணையால் தீரும் வினை, கண்ட உண்மை
பரிதி சக்கரவர்த்தி கலியபெருமாள்
0 Comments