கிரக இனைவு பலன்கள். தமிழ் ஜோதிடம் Tamil Astrology
சனி கேது/
சனி கேது சந்திரன்
ஆன்மீக பணி, மந்திரவாதி, ஜோதிடர், பூசாரி, தெய்வீக சாமான்கள் விற்பனையாளர், யோகா, நாட்டு மருந்து
சனி கேது -பொருளாதார சிக்கல்
சுக்கிரன் கேது - பொருளாதார சிக்கல்,தடை, பற்றாக்குறை
புதன் கேது- நரம்பில் பிரச்சனை ஏற்படும், ரத்த ஓட்டம் தடைபடும், கழுத்தில் வலி ஏற்படும்
புதன் செவ்வாய் -நிலப்பிரச்சனை, சொத்து பிரச்சனை ஏற்படும், காதல் பிரச்சனை, நரம்பில் பிரச்சனை ஏற்படும், நண்பர்கள் இருந்தும் ஒவ்வொரு காலகட்டத்தில் பிரிந்து விடுவது/ இருந்தும் இல்லாமல் இருப்பது.
புதன் சுக்கிரன்- கலைகளில் ஆர்வம் அதிகமாகும், சித்திரம்( Drawing) கவிதை, Poet, நடனம் (Dance) ஆர்வம் உண்டு.
குரு சூரியன் - பிரமனர்களை போல் வாழ்வார்கள், ஓதுவார்கள், சிவனடியார்கள், தெய்வீக பாடல்களை பாடி வழிபடுபவர்கள், சிவராஜயோகம்
சுக்கிரன் செவ்வாய் -முன்ஜென்ம திருமணபந்தம், என்ன சன்டை போட்டாலும் பிரியமாட்ட்கள், திருமணத்திற்கு பிறகு சொத்து சேரும், அமைதியாக வாழ்கற்றுக்கொள்ள வசதிகள் பெருகும்.

சூரியன் கேது - தந்தை மகன் உறவில் சிக்கல் விரிசல் பிரச்சனை சன்டை ச்ச்சரவுகளை உண்டாக்கும்
காதல்- புதன் கேது காதலை உருவாக்கும்.
பற்கள் -என்றாலே செவ்வாய்தான் காரகம்,
சுக்கிரன் சந்திரன்- கெட்ட நடத்தை உள்ள பெண்ணாக இருப்பாள், கடகத்தில் சுக்கிரன் இருந்தால் மாமனார், மாமியார், நாத்ததனாரை மதிக்க மாட்டாள். கணவனிடம் சன்டை போடுவாள்.
யாருக்கு தெத்துபல் இருக்கும்?
பிறப்பு ஜாதகத்தில் செவ்வாய்க்கு 1-5-9 அல்லது 2 ல் ராகு இருந்தால் தெத்துபல் உண்டாகும் பல் வருசைக்கு உள்ளே பல் தோன்றும் ஒழுங்காக இருக்காது பலன்கள் சீரமைக்கும் நிலமை ஏற்படும், பார்பதற்கு விகாரமாக இருக்கும். சில பற்களை இழக்க நேரிடும்.
பிறப்பு ஜாதகத்தில் செவ்வாய்க்கு 1-5-9 அல்லது 2 ல் கேது இருந்தால் பல் ஊசிபோல காணப்படும் இடைவெளி அதிமாக காணப்படும்.
ஜோதிட குறிப்பு- எந்த கிரகம் தடை தருகிறதோ அந்த கிரகத்தின் தெய்வத்தை வழிபட தடை விலகும்.
கிரக காரகங்கள்
சுக்கிரன்- பணம், பெண்கள், அழகு, வண்டி, ரசனை, அழகு சாதனம், ஒப்பனை, வீடு, சமையல் அறை
புதன்- இளமை, தோல், காதலி, கல்வி, விருப்பம், ஆர்வம், நண்பர்கள்
செவ்வாய்- கரடுமுரடான இடம், பூர்வீகம், நிலம், கணவன், சகோதரன், பற்கள்
குரு -அந்தணன், பிராமனர், வேதம், கோவில், மந்திரம் ஜெபிப்பவர், ஓதுவர், பிராமனர்போல வாழ்பவர்கள், ஆன்மீகம்
சூரியன்-நேர்மை, அரசு
சனி -சேமிப்பு கிடங்கு/ அறை/ பெட்டகம், சாப்பிடும் இடம்
செவ்வாய்- கரடு ,முரடான நிலம், படுக்கை, படுக்கை அறை
புதன்- வீட்டு மனை
சுக்கிரன்- வீடு
சூரியன்-நேர்மை, அரசு
சனி -சேமிப்பு கிடங்கு/ அறை/ பெட்டகம், சாப்பிடும் இடம்
செவ்வாய்- கரடு ,முரடான நிலம், படுக்கை, படுக்கை அறை
புதன்- வீட்டு மனை
சுக்கிரன்- வீடு
ஜோதிடம்- புதன் சூரியன் இணைவு, ராகு சனி இணைவு
ஐந்தாம் இடம் -அதிஷ்டம், பூர்வ புண்ணியஸ்தானம், சூரியன், சிம்மம்,
கேது கிரகத்தின் தொழில்கள்:-
கேது - மருத்துவம், நூற்பாலை, கயிறு வியபாரம், தையல் கடை, மதபோதனை செய்தல், மினகம்பி சம்பந்தமான தொழில், சட்டத்துறை, ஜோதிடம், ஆயுர்வேத சிகிச்சை, ஆன்மீக தொழில்.
யார் எந்த தொழிலை செய்வார்கள் தொழில் ரகசியம்?
சனி தொழில்காரகன், கரமக்காரகன் எனவே சனிக்கு 1-5-9 அல்லது 2-12 அல்லது 3–7-11 ஆம் வீட்டில் உள்ள கிரகங்களின் காரக தொழில்களை கட்டாயம் செய்வார்கள், எத்தனை கிரகம் இருக்கிறதோ அத்தனை தொழிலை கண்டிப்பாக அவர்களின் வாழ்நாளில் செய்து விடுவார்கள்.
யாருக்கு கண்கள் பெரிதாக இருக்கும் முட்டைக்கண்?
சுக்கிரனோடு சந்திரன் இணைவு பெற்றிருந்தால் கண்கள் பெரிதாக காணப்படும், காம உணர்வு அதிகமாக கணாப்படும்,
ஜோதிடத்தில் ராகுவை போகக்காரகன் என்றும், கேதுவை மோட்சக்காரகன் என்றும் அழைப்பார்கள்
மூன்றாம் இடம் -மூக்கு தொண்டை தோல்பட்டை , மிதுனம்
மூக்கை குறிக்கும் கிரகம் - குரு
புருவங்கள்/ பற்களை குறிக்கும் கிரகம் செவ்வாய்
முன்னோர்கள் சாப தோசம் நீங்க வழிபாடு
முன்னோர்கள் சாப தோசம் நீங்க தஞ்சை ஒரத்தநாடு அருகே பரிதியப்பர் கோவில் சென்று பாஸ்கரேஸ்வரை வழிப்ட்டுவரலாம். பிதுர்தோசம் உள்ளவர்கள் அமாவசை அன்று மயிலாடுதுறை அருகே பூந்தோட்டம் அருகே திலதர்பணபுரி சென்று சாபதோச பரிகாரமும் தர்பணமும் செய்து வரலாம்.
வீட்டில் திணமும் நெய் தீபம் /நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வழிபட்டு வந்தால் தோஷங்கள் நீங்கும்.
You May Also like
0 Comments