Ticker

6/recent/ticker-posts

ஜோதிட கேள்விகள் -பகுதி 2

ஜோதிட கேள்வி -பதில்கள்

இந்த பதிவில் ஜோதிடத்தில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான கேள்விகளுக்கும் பதில் பதிவிடப்படும் பதில்களை Hyperlinks மூலமாக நீங்கள் தெரிந்த கொள்ள இயலும்.

1) கிரக இணைவு என்றால் என்ன?
2) தோஷம் என்றால் என்ன?
3) களத்திர தோஷம் என்றால் என்ன?
4) மாங்கல்ய தோஷம் என்றால் என்ன?
5) புனர்பூ தோஷம் என்றால் என்ன?
6) பித்துரு தோஷம் என்றால் என்ன?
7) ராகு தசை பலன்கள் என்ன?
11) சித்தர்களின் நட்சத்திரங்கள் யாவை ?
15) சுப கத்தாரி யோகம் என்றால் என்ன?
18) யாருக்கு வாகன யோகம்?
19) திருமணம் ஆகாத ஜாதகம் எது?
20) காதல் திருமணம்/ கலப்பு திருமணம் யாருக்கு ஏற்படும்?
21) திருமணம் நடைபெறும் காலம் எப்போது?
22) விதவையாகும் ஜாதக அமைப்பு எவ்வாறு இருக்கும்?
23) வீடு வாகன யோகம் எப்போது அமையும்?
24) யாருக்கு தொழிலில் மாற்றம் ஏற்படும்?
25) பொண் பொருள் சேர்க்கை யாருக்கு உண்டாகும்?
26) வெளிநாட்டு யோகம் யாருக்கு அமையும்?
27) பணம் வரும காலம் எப்போது?
28) யாருக்கு கல்வியில் தடை ஏற்படும்?
29) யாருக்கு கர்ப பையில் கட்டி வரும்?
30) யாருக்கு இளமையில் திருமணம் ஏற்படும்?
31) யாருக்கு சொந்த தொழில் அமையாது?
32) யாருக்கு இரண்டுக்கு மேற்பட்ட திருமணங்கள் ஏற்படும்?
33) பரிவர்த்தனை யோகங்கள் என்றால் என்ன?
34) எப்போது கடன் அடையும்?
36) தந்தை மகன் நண்பர்களாக இருக்ககூடிய ஜாதக அமைப்பு எது?
37) யாருக்கு குழந்தை பாக்கியம் உண்டு?
38) அடுத்த குழந்தை எப்போது பிறக்கும்?
39) யார் ஜோதிட ஆவார்?
40) யருக்கு திருமண முறிவு ஏற்படும்?
41) யாருக்கு கடன் தொல்லை அதிகமாக ஏற்படும்?
42) இருதார யோகம் யாருக்கு?
43) நிச்சயம் செய்த திருமணம் நின்று போக காரணம் என்ன?
44) வீடு யாருக்கு அமையாது?
45) யார் சொந்த தொழில் செய்யக்கூடாது?
46) யார் நிறைய தொழில் செய்வார்கள்?
47) யாருக்கு அரசு உத்யோகம் அமையும்?
48) யார் எழுத்தாளார்களாக இருப்பார்கள்?
49) யார் வழக்கறிஞர்களாக இருப்பார்கள்?
50) யாருக்கு வெளிநாட்டு யோகம் அமையும்?
53) ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை யார் செய்து கொள்வார்?
54) முக்கூட்டு கிரகங்கள் யாவை?
55) யார் சினிமா கலை நாடகத்துறையில் இருப்பார்கள்?
56) மூலத்திரிகோணம் என்றால் என்ன?
60) யாருக்கு வீடு வாகனங்கள் சொந்தமாக அமையும்?

மேற்கன்ட அனைத்து கேள்விகளுக்கு விரைவில் பதில் பதிவிடபடும்.

ஜோதிடம் என்பது உன் விதியை மாற்றும் அற்புத கலை அல்ல, வாழ்க்கையில் சிக்கி தவிக்கும்போது அனுபவம் நிறைந்த ஆசான்களால் திக்கற்று நிற்கும் உனக்கு காட்டும் ஒரு வழிகாட்டிதான், அது ஒரு கைகாட்டி போல, ஜோதிடம் மூலம் 60%முதல் 75% பலன்களை பெறலாம் தவிற 100 % பலன்களை பெற இயலாது, உன்னுடன் வசிக்கும் உறவின் கர்மா மூலம் உன் பலன்கள் மாறுபடும் சில சமயம் நற்பலன்களாகவும் சில சமயம் கெடுபலன்களாகவும் அனுபவிக்க இயலும்.
You May Also Like 

Post a Comment

0 Comments